Home அரசியல் பீகார் முதல்வர் நிதீஷ் குமாருக்கு கொரோனா உறுதி?

பீகார் முதல்வர் நிதீஷ் குமாருக்கு கொரோனா உறுதி?

பீகார் முதல்வர் நிதீஷ் குமாருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
பீகார் முதல்வரும் ஐக்கிய ஜனதா தளத் தலைவருமான நிதீஷ்குமாருக்கு சில நாட்களாக உடல்நிலை சரியாக இல்லை என்று கூறப்படுகிறது. கடந்த ஜூலை 4ம் தேதி அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்ட போது அவருக்கு கொரோனா இல்லை என்று முடிவு வந்தது.

Coronavirus noida latest news: Coronavirus outbreak: 6 samples ...

இருப்பினும் அவருக்கு நெருக்கமானவர்கள், உறவினர்கள் பலருக்கும் கொரோனா தொற்று உறுதியாகிக் கொண்டே வந்தது. நிதீஷ் குமாரின் மருமகளுக்கு கொரோனாத் தொற்று ஏற்பட்டதாகவும் அவர் பாட்னா எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் செய்திகள் வெளியானது. இந்த நிலையில் பீகார் முதல்வருக்கும் தற்போது கொரோனா உறுதியாகி உள்ளதாக பீகாரில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இருந்த போதிலும் அதிகாரப்பூர்வமாக இதுவரை அறிவிக்கவில்லை.

மாவட்ட செய்திகள்

Most Popular

முதல்வர் பழனிசாமி ஆயுத பூஜை, விஜயதசமி வாழ்த்து!

ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி நாளை கொண்டப்படுவதையொட்டி முதல்வர் பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்நிலையில் தமிழக முதல்வர் பழனிசாமியின்...

தமிழகத்தில் மேலும் என்னென்ன தளர்வுகள்? முதல்வர் பழனிசாமி ஆலோசனை!

தமிழகத்தில் மேலும் தளர்வுகள் அளிப்பது குறித்து வரும் 28ஆம் தேதி முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்துகிறார். 28ஆம்...

குஜிலியம்பாறையில் தொழிற்பேட்டை : தமிழக முதல்வருக்கு நன்றி!

திண்டுக்கல் மாவட்டத்தில் அமையவுள்ள தொழிற்சாலைக்கு நன்றி தெரிவித்து திண்டுக்கல் வர்த்தக சங்கத்தினர் தமிழக முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளனர். திண்டுக்கல் மாவட்ட பழைய கரூர்சாலையில் உள்ள குஜிலியம்பாறை...

“இனி வெங்காயத்தை வங்கி லாக்கர்லதான் வைக்கணும்” -வீட்டிற்குள் புகுந்து வெங்காயத்தை திருடிய கூட்டம்

நாளுக்கு நாள் வெங்காய விலை அதிகரித்து வருவதால் அதை பதுக்கும் வியாபாரிகளுக்கு மத்தியில் அதை திருடும் கூட்டமும் பெருகியுள்ளது .
Do NOT follow this link or you will be banned from the site!