• December
    06
    Friday

Main Area

Main



ஒருபக்கம் கர்நாடகம்.... ஒருபக்கம் குத்துப்பாடல்- அதிரும் பிக்பாஸ் வீடு

bigg boss house
bigg boss house

தொடர்ந்து 100 நாட்கள் நடைபெறவுள்ள பிக்பாஸ் 3 நிகழ்ச்சி நேற்று விஜய் டிவியில் மிகுந்த எதிர்பார்ப்புடன் தொடங்கியது. இதில் 15 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர்.

முதலாவது நாளான இன்று என்ன நடந்தது என்ன என்பதை பார்க்கலாம். மாலை நேரங்களில் இளைப்பாறுவதற்காக வீட்டின் முன் உள்ள பூங்கா பகுதியில் குவிந்த பலர் பாடகர் மோகனை பாட வைத்து ரசித்து கொண்டிருந்தனர். உடனே மோகன்.... சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா... என அழகான கர்நாடக இசையை பாடிக்கொண்டிருந்தார். அதே நேரம் பிக்பாஸ் வீட்டின் பாத்ரூமில் ஹேன் பேக் ஆஆ... நான் இருந்தா உன் தோலிலேயே தொங்கிருப்பேன்... எங்க வீட்டு குத்து விளக்கே நீ கிடைச்சா வாழ்க்க கெத்து என கவின், ரேஷ்மா மற்றும் சாக்‌ஷி ஆகிய மூவரும் குத்தாட்டம் போட ஆரம்பித்தனர்.

2018 TopTamilNews. All rights reserved.