பிக் பாஸ் வீட்டுக்குள் சர்ப்ரைஸ் விசிட் கொடுக்கும் அர்ச்சனா & கோ

 

பிக் பாஸ்  வீட்டுக்குள் சர்ப்ரைஸ் விசிட் கொடுக்கும் அர்ச்சனா & கோ

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்றைய நிகழ்ச்சிக்கான முதல் ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது.

பிக் பாஸ்  வீட்டுக்குள் சர்ப்ரைஸ் விசிட் கொடுக்கும் அர்ச்சனா & கோ

பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கி இன்றுடன் 99 நாட்கள் ஆகின்றன. இதனால் பிக் பாஸ் கிராண்ட் பினாலே நிகழ்ச்சிக்கு இன்னும் சொற்ப நாட்களே உள்ளன. நேற்றைய நிகழ்ச்சியில் ஷிவானி வெளியேற தற்போது பிக் பாஸ் வீட்டுக்குள் பாலா, ரியோ, சோம், ரம்யா, கேபி மற்றும் ஆரி என 6 போட்டியாளர்கள் உள்ளனர். இதை தொடர்ந்து கவின் வெளியேறியது பிக் பாஸ் கொடுக்கும் பணத்துடன் போட்டியாளர் ஒருவர் வெளியேற வாய்ப்புள்ளது.

இந்நிலையில் இன்று வெளியாகிய முதல் ப்ரோமோவில், பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியிலிருந்து ஏற்கனவே வெளியேறிய அர்ச்சனா, நிஷா மற்றும் ரமேஷ் ஆகியோர் மீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் சர்ப்ரைஸாக ரீ எண்ட்ரி கொடுக்கின்றனர்.

பிக் பாஸ்  வீட்டுக்குள் சர்ப்ரைஸ் விசிட் கொடுக்கும் அர்ச்சனா & கோ

வழக்கம் போல ஹவுஸ்மேட்ஸுக்கு தெரியாமல் உள்ளே வரும் அர்ச்சனா கிச்சனிலும், ரமேஷ் படுத்தபடியும் உள்ளார். இதை கண்ட ஹவுஸ்மேட்ஸ் ஓடி வந்து கட்டியணைகின்றனர். இப்படியாக ப்ரோமோ வீடியோ முடிகிறது.