• November
    19
    Tuesday

Main Area

Main



'இதுக்கும் கவின் தான் காரணம்' வம்பிழுத்த சாக்ஷி: கொந்தளித்த கவின் ஆர்மியினர்!

சாக்ஷி
சாக்ஷி

கவின் ஆர்மியினரை விமர்சித்து மீண்டும்  சிக்கலில் மாட்டியுள்ளார்  சாக்ஷி. 


பிக் பாஸ் 3 தமிழ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர் சாக்ஷி. பிக் பாஸ் வீட்டுக்குள் கவினுடன்  காதல், சண்டை, அழுகை, கோபம் என பல பரிமாணங்களைக் காட்டியவர். ஒருகட்டத்தில் முக்கோண காதல் கதையிலிருந்து விரட்ட பட்ட சாக்ஷி லாஸ்லியா - கவின்  இவரிடமிருந்து விலகி நின்றார்.  

sakshi

பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய  பிறகு வீடியோ வெளியிட்ட சாக்ஷி, பொண்ணுங்கள டிரஸ் மாத்தற மாதிரி கவின் மாத்திட்டு போவியா கவின் என்றும் மோசமாக விமர்சித்திருந்தார்.மேலும் சாக்ஷியின்  ரசிகர் ஒருவர் கவின் இளம்சதைக்கு  அலையும் வக்ரகுணம் கொண்டவர் என்று விமர்சனம் செய்ய, அதற்கு  சாக்ஷி, சிரிப்பது போன்ற எமோஜி ஒன்றை பதிவிட்டு  அதை ஆமோதிப்பது போல கவினை  மறைமுகமாக சாடினார்.

kavin

இந்நிலையில் சாக்ஷியின்  ரசிகர் ஒருவர் சாக்ஷிக்கு  அவரின் புகைப்படத்தைப் பரிசாக கொடுத்துள்ளார். இதை சாக்ஷி தனது இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் பதிவிட்டார்.

 

இதை கண்ட சிலர் அவரை கிண்டலடித்து உள்ளனர். இதனால் கடுப்பான சாக்ஷி, காசு கொடுத்ததும் கமெண்ட் போடுகிறார்கள் என்று  கவின் ஆர்மியை மறைமுகமாகத் திட்டி தீர்த்துள்ளார்.

sakshi

இதனால் கடுப்பான கவின் ரசிகர்கள் யார் என்ன சொன்னாலும் நாங்கள் தான் காரணமா? என்று  சாக்ஷியை  திட்டி தீர்த்து வருகின்றனர். 


 

2018 TopTamilNews. All rights reserved.