• October
    20
    Sunday

Main Area

Main



பிக் பாஸ் நிகழ்ச்சியில் மோதும் போட்டியாளர்கள் முழு விவரம் இதோ!

பிக் பாஸ்
பிக் பாஸ்

சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்கள் குறித்த பட்டியல் வெளியாகியுள்ளது. 

தமிழ் சின்னதிரையில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் வரும் 23ம் தேதி முதல் தொடங்கவுள்ளது. இதில் யார் யார் கலந்து கொள்வார்கள் என்ற ஆர்வம் நாளுக்கு நாள் மக்கள் மத்தியில் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

தமிழைப் போலவே ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் போன்றவற்றிலும் பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்படுகிறது. தற்போது ஹிந்தியில் 13-வது சீசன் விரைவில் தொடங்க உள்ளது. இந்த சீசனையும் சல்மான்கானே தொகுத்து வழங்க உள்ளார். தற்போது ஹிந்தி சீசனுக்கான போட்டியாளர்கள் லிஸ்ட் ஒன்று இணையத்தில் கசிந்து வைரலாகி வருகிறது. 

ஆனால் இந்த லிஸ்ட் எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை. இதோ அந்த லிஸ்டை பாருங்க...

1. Zareen Khan (Bollywood actress)

2. Chunky Pandey (Comedian, Bollywood actor)

3. Rajpal Yadav (Comedian)

4. Warina Hussain (Indian Model)

5. Devoleena Bhattacharjee (Female TV star)

6. Ankita Lokhande (Indian actress)

7. Rakesh Vashisth (Television Actor)

8. Mahika Sharma (Controversial figure)

9. Danny D (Male porn star)

10. Jeet (Bengali superstar, Bigg Boss Bangla host)

11. Chirag Paswan (Politician, Former actor)

12. Vijender Singh (Boxer, Actor)

13. Rahul Khandelwal (Model)

14. Himansh Kohli (Model, actor)

15. Mahima Chaudhary (Former Bollywood star)

16. Meghna Malik (TV actress)

17. Mahaakshay Chakraborty (Actor)

18. Dayanand Shetty (CID fame)

19. Faizy Boo (Reality show star/LGBTQ)

20. Ritu Beri (Fashion Designer)

21. Sonal Chauhan (Singer, Model)

22. Fazilpuria Rahul Yadav (Singer)

23. Siddharth Shukla (Actor)
 

2018 TopTamilNews. All rights reserved.