ரியோ – சுரேஷ் இடையே மோதல் : என்ன ரியோ இந்த வாரம் உங்க பர்ஃபாமன்ஸா?

 

ரியோ – சுரேஷ் இடையே மோதல் : என்ன ரியோ இந்த வாரம் உங்க பர்ஃபாமன்ஸா?

பிக் பாஸ் சீசன் 4 இன்றைய நிகழ்ச்சியின் இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் 8வது நாளான இன்று வெளியான முதல் ப்ரோமோவில் ஹவுஸ்மேட்ஸ் எலிமினேஷனனுக்கான நாமினேஷனை செய்தனர். அதில் அதிகம் ஷனம் மற்றும் ஷிவானியின் பெயர் அடிப்பட்டது போல ப்ரோமோ வீடியோ முடிந்தது.

ரியோ – சுரேஷ் இடையே மோதல் : என்ன ரியோ இந்த வாரம் உங்க பர்ஃபாமன்ஸா?

இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள 2வது ப்ரோமோவில், பாலா சுரேஷ் சக்கரவர்த்தியிடம் இந்த வீட்டில் யார் மாஸ்க் போட்டு இருக்காங்கன்னு நினைக்கிறீங்க என்று கேட்கிறார். அதற்கு பதிலளித்த சுரேஷ், ரியோவின் பெயரை கூறுகிறார் . இதனால் கடுப்பான ரியோ, என் பெயரை சொல்லாதீங்க. இங்க இத்தனை பேர் இருக்காங்கல என்று கோபப்படுகிறார்.

இதனிடையே பாலாவுக்கு நேற்றைய நிகழ்ச்சியில் ஹார்ட் கொடுத்த ரியோ, தான் மறைத்த சில விஷயங்களை அவன் ஓபனாக சொன்னான் என்று கூறியிருந்தார். இதை மனதில் வைத்தே ரியோ முகமூடி அணிந்து வீட்டில் இருப்பதாக சுரேஷ் கூறியுள்ளார் .