பிரபுதேவாவாக மாறிய சுரேஷ் : ‘சின்ன மச்சான்’ பாடலுக்கு அனிதாவுடன் குத்தாட்டம்!

 

பிரபுதேவாவாக மாறிய சுரேஷ் : ‘சின்ன  மச்சான்’ பாடலுக்கு அனிதாவுடன் குத்தாட்டம்!

பிக் பாஸ் 4 தமிழ் இன்றைய நிகழ்ச்சிக்கான முதல் ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது.

பிரபுதேவாவாக மாறிய சுரேஷ் : ‘சின்ன  மச்சான்’ பாடலுக்கு அனிதாவுடன் குத்தாட்டம்!

பிக் பாஸ் சீசன் 4 இன் நேற்றைய நிகழ்ச்சியில் ‘எவிக்ஷன் ப்ரீ பாஸ்’ டாஸ்கில் சுரேஷ் சிறப்பாக காய்நகர்த்தி 6 பேரை வெளியில் அனுப்பினார். இதனிடையே கேப்ரில்லா சுதாரித்து கொண்ட சுரேஷை மடக்க பார்த்தார்.

பிரபுதேவாவாக மாறிய சுரேஷ் : ‘சின்ன  மச்சான்’ பாடலுக்கு அனிதாவுடன் குத்தாட்டம்!

ஆனால் சின்ன பொண்ணு என்பதால் சபையில் பேச்சு எடுப்படவில்லை. பின்னர் ரம்யா பாண்டியன் சுரேஷின் சாமர்த்தியத்தை புரிந்து கொண்டு அவரை ஆஜித்துடன் சேர்ந்து வெளியில் அனுப்பினார். பின்னர் இந்த டாஸ்கில் ஆஜித் வெற்றிபெற்றார்.

இந்நிலையில் இன்று வெளியாகியுள்ள முதல் ப்ரோமோவில், பிக் பாஸ் வீடு கொண்டாட்டத்தில் இறங்கியுள்ளது. அதில் பிரபுதேவாவாக சுரேஷும், நிக்கி கல்ராணியாக அனிதாவும் உடை அணிந்து சின்ன மச்சான் பாடலுக்கு நடனம் ஆடுகிறார்கள். இதை கண்டு மகிழ்ச்சியில் ஆர்ப்பரிக்கும் சக ஹவுஸ்மேட்ஸ் இருவரையும் கட்டியணைத்து வாழ்த்து கூறுகிறார்கள்.