பிக் பாஸ் வீட்டில் இன்று மணிக்கூண்டு டாஸ்க் : கிளியாக மாறிய சுசி, கேபி

 

பிக் பாஸ் வீட்டில் இன்று மணிக்கூண்டு டாஸ்க் : கிளியாக மாறிய சுசி, கேபி

பிக் பாஸ் இன்றைய நிகழ்ச்சிக்கான முதல் ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் வீட்டில் இன்று மணிக்கூண்டு டாஸ்க் : கிளியாக மாறிய சுசி, கேபி

பிக் பாஸ் வீட்டில் கடந்த வாரம் நாமினேஷன் நடைபெறவில்லை. இதன் காரணமாக நேற்று இந்த நாமினேஷன் ப்ராசஸ் நடைபெற்றது. அதில் இந்த வாரத்திற்கான நாமினேஷனில் ரியோ, சோம், சம்யுக்தா, அனிதா, சுசித்ரா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

பிக் பாஸ் வீட்டில் இன்று மணிக்கூண்டு டாஸ்க் : கிளியாக மாறிய சுசி, கேபி

அத்துடன் நாமினேஷன் செய்ய ஹவுஸ்மேட்ஸ் சொன்ன காரணங்களை சபையில் பிக் பாஸ் போட்டுடைத்தார். இதனால் வீட்டுக்குள் மீண்டும் சண்டகி வெடித்தது. இறுதியில் ரியோ – பாலா இருவரும் சேர்ந்து பேசி சண்டையை முடிவுக்கு கொண்டு வந்தனர்.

இந்நிலையில் இன்றைய நிகழ்ச்சிக்கான முதல் ப்ரோமோவில், “பிக் பாஸ் வீட்டில் 45 மணிநேரம் நடைபெறும் விறுவிறுப்பான மணிக்கூண்டு டாஸ்க். நேரத்தை கணிக்க 5 அணிகளாக பிரிந்து போராடும் போட்டியாளர்கள். கடினமாகும் போட்டிகளம்.

பிக் பாஸ் வீட்டில் இன்று மணிக்கூண்டு டாஸ்க் : கிளியாக மாறிய சுசி, கேபி

துல்லியமாக நேரத்தை கணிக்க போராடும் போட்டியாளர்கள். இவர்களில் காலத்தை வெல்ல போவது யார் என்று சொல்லும்படியாக ப்ரோமோ முடிகிறது. இதில் டாஸ்க்குகள் அனைத்தும் நேரத்தை அடிப்படையாக கொண்டு நடைபெறுகிறது. இதனால் இன்றைய நிகழ்ச்சியில் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.