பிக் பாஸ் வீட்டுக்குள் ‘வேஷ்டி’ மோதல் : எவ்வளவு அசிங்கப்படுத்துறீங்க? வேல்முருகன் கொந்தளிப்பு!

 

பிக் பாஸ் வீட்டுக்குள் ‘வேஷ்டி’ மோதல்  : எவ்வளவு அசிங்கப்படுத்துறீங்க?  வேல்முருகன் கொந்தளிப்பு!

பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் இன்றைய நிகழ்ச்சிக்கான இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் வீட்டுக்குள் ‘வேஷ்டி’ மோதல்  : எவ்வளவு அசிங்கப்படுத்துறீங்க?  வேல்முருகன் கொந்தளிப்பு!

பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் முதல் வாரம் வெற்றிகரமாக முடிந்த நிலையில் இரண்டாம் வாரம் ஆரம்பமாகியுள்ளது. சுரேஷ் சக்கரவர்த்தி வீட்டின் தலைவராக தேர்வு செய்யப்பட்ட நிலையில் நேற்றைய போட்டி மகிழ்ச்சியும், கலவரமுமாக சென்றது.

இந்நிலையில் இன்றைய நிகழ்ச்சிக்கான இரண்டாவது ப்ரோமோவில், சுரேஷ் – வேல்முருகன் இடையே ‘வேஷ்டி’ மோதல் நிலவுகிறது. அதில் சிரித்த முகமாக சாதுவாக பார்த்து வந்த வேல்முருகன், வேஷ்டி கொடுத்ததலாம் ஏன் இப்படி கேவலமா பேசுறீங்க? உங்க கிட்ட வேஷ்டி நான் கேட்டேனா? என்ன எவ்வளவு அசிங்கப்படுத்துறீங்க அந்த வேஷ்டி வாங்குனதுக்கு? என்று ஆவேசமாக கத்துகிறார். இறுதியில் சுரேஷ், பரட்ட பத்த வச்சிட்டியே பரட்ட…. என்று சொல்லும்படியாக ப்ரோமோ முடிகிறது.