அந்தாக்ஷரி பாடும் ஹவுஸ்மேட்ஸ் : தனி ட்ராக்கில் போகும் காதல் ஜோடி!

 

அந்தாக்ஷரி பாடும் ஹவுஸ்மேட்ஸ் : தனி ட்ராக்கில் போகும் காதல் ஜோடி!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்றைய நிகழ்ச்சிக்கான முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

அந்தாக்ஷரி பாடும் ஹவுஸ்மேட்ஸ் : தனி ட்ராக்கில் போகும் காதல் ஜோடி!

பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் நேற்றைய நாளில் விவாத மேடையில் சம்யுக்தா – ஆரி இடையே வாதம் நடைபெற்றது. இதில் சம்யுக்தாவுக்கு ஆதரவாக பாலா, ஷிவானி உள்ளிட்டோர் வந்து நிற்க, ஆரிக்கு ஆதரவாக ஷனம், அனிதா, ரம்யா உள்ளிட்டோர் வந்து நின்றனர்.

அந்தாக்ஷரி பாடும் ஹவுஸ்மேட்ஸ் : தனி ட்ராக்கில் போகும் காதல் ஜோடி!

காரசார விவாதத்தின் இறுதியில் சம்யுக்தா வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். இதையடுத்து பாலா -ஆரி இடையே நடந்த தகராறு, கேபி – சுரேஷ் இடையேயான மனஸ்தாபம் என பிக் பாஸ் வீட்டின் சுவராஸ்யம் கலவரத்திற்கு பஞ்சமில்லாமல் சென்றது.

இந்நிலையில் இன்றைய நிகழ்ச்சிக்கான முதல் ப்ரோமோவில், ஹவுஸ்மேட்ஸ் அந்தாக்ஷரி விளையாடுகிறார்கள். புதிதாக வந்த சுசி, அர்ச்சனா, நிஷா, ரியோ, சம்யுக்தா, ரம்யா, கேபி, சோம் என பலரும் இதில் கலந்து கொள்ள முதல் பாட்டாக மன்மத ராசா பாடல் பாடுகிறார்கள்.

அந்தாக்ஷரி பாடும் ஹவுஸ்மேட்ஸ் : தனி ட்ராக்கில் போகும் காதல் ஜோடி!

இது முடிந்ததும் லூசு பெண்ணே பாடல் பாடப்படுகிறது. இருப்பினும் இதில் கலந்துகொள்ளாத ஷிவானி – பாலா இருவரும் தனியாக ரொமான்ஸ் செய்யும் படியாக ப்ரோமோ வீடியோ முடிகிறது.