திருப்பி அடித்த அர்ச்சனா : கண்ணீர் விட்டு கதறும் பாலா : அதிர்ச்சியில் ஹவுஸ்மேட்ஸ்!

 

திருப்பி அடித்த  அர்ச்சனா : கண்ணீர்  விட்டு கதறும் பாலா : அதிர்ச்சியில் ஹவுஸ்மேட்ஸ்!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்றைய நிகழ்ச்சிக்கான முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

திருப்பி அடித்த  அர்ச்சனா : கண்ணீர்  விட்டு கதறும் பாலா : அதிர்ச்சியில் ஹவுஸ்மேட்ஸ்!

பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் 24 ஆம் நாளான இன்று நேற்றைய பாலா – அர்ச்சனா பஞ்சாயத்தே மஇன்று தொடர்கிறது. நேற்றைய நிகழ்ச்சியில் அனிதா குமுறல் – தங்கவேட்டை என நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்றது.நேற்றைய நிகழ்ச்சியில் வீட்டைப் பெருக்கி சுத்தம் செய்யும் டீமில் உள்ள பாலா, அதைச் செய்யாமல் தூங்கி விட்டார். இதை கேட்ட அர்ச்சனாவுக்கும் அவருக்கும் முட்டிக்கொள்ள, பாலா வழக்கம்போல் திமிராகவே நடந்துகொண்டார். இதனால் ரியோ கடுப்பாகி கேள்வி கேட்க , அவரது மூக்கையும் உடைத்தார் பாலா.

இந்நிலையில் இன்று வெளியாகியுள்ள முதல் ப்ரோமோவில் பாலா, கேப்டன் பண்ணது எனக்கு புடிக்கல, அதனால எனக்கு கேப்டனை புடிக்கல என்று பாலா கூற, அர்ச்சனா, பாலா சார் வந்து சொல்லிட்டாருங்க. பாலா சார் வருவாரா? பாலா சார் வருவாரா? அப்படில்லாம் எங்களால வெயிட் பண்ண முடியாது என்று வேற லெவலில் பதில் சொல்கிறார்.

திருப்பி அடித்த  அர்ச்சனா : கண்ணீர்  விட்டு கதறும் பாலா : அதிர்ச்சியில் ஹவுஸ்மேட்ஸ்!

இதையடுத்து ரிமோ மீண்டும் இந்த சண்டையில் தலையிடுகிறார். இறுதியாக அர்ச்சனா அடுத்த 4 நாட்களுக்கு கேப்டன் என்ற முறையில் எனக்கு பதில் சொல்வது உங்கள் கடமை என்று டெரராக சொல்ல, பாலா தனிமையில் சென்று அழுகிறார். இப்படியாக முதல் ப்ரோமோ முடிகிறது.