இந்த வாரம் பிக் பாஸ் வீட்டின் கேப்டன் இவர் தான்!?

 

இந்த வாரம் பிக் பாஸ் வீட்டின் கேப்டன் இவர் தான்!?

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்றைய நிகழ்ச்சிக்கான முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

இந்த வாரம் பிக் பாஸ் வீட்டின் கேப்டன் இவர் தான்!?

பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் இந்த வாரம் முழுவதும் தீபாவளி கொண்டாட்டத்தால் வீடு களைகட்டியுள்ளது. விளையாட்டிலும் சண்டை ஓய்ந்தபாடில்லை. கடந்த வார கேப்டனாக ஆரி உள்ள நிலையில் அடுத்த வாரத்திற்கு கேப்டன் தேர்வுக்கு ஹவுஸ்மேட்ஸ் கேபிரில்லா, ஆஜித் , நிஷா ஆகியோர் ஹவுஸ்மேட்ஸால் தேர்வு செய்யப்படுகின்றனர்.

இந்நிலையில் இன்றைய நிகழ்ச்சிக்கான இரண்டாவது ப்ரோமோவில், கயிற்றில் கட்டப்பட்டுள்ள பலூன்களை தலையால் மோதி உடைக்க, அதிலிருந்து கிடைக்கும் நாணயங்களை யார் அதிகம் எடுக்கிறார்களோ அவரே இந்த வாரம் கேப்டன் என பிக் பாஸ் அறிவிக்கிறார்.

இந்த வாரம் பிக் பாஸ் வீட்டின் கேப்டன் இவர் தான்!?

இதில் ஆஜித் சொதப்ப, நிஷா, கேபி இருவரும் அட்டகாசமாக ஆடுகிறார்கள். இதில் 27 நாணயங்களுடன் நிஷா வெற்றி பெறுவார் என்று தெரிகிறது.