பாலா மேல உங்களுக்கு இருக்குறது அன்பா? காதலா? : ஷிவானியை மடக்கிய ஆரி

 

பாலா மேல உங்களுக்கு இருக்குறது அன்பா? காதலா? : ஷிவானியை மடக்கிய ஆரி

பிக் பாஸ் இன்றைய நிகழ்ச்சிக்கான இரண்டாவது ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது.

பாலா மேல உங்களுக்கு இருக்குறது அன்பா? காதலா? : ஷிவானியை மடக்கிய ஆரி

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடந்த 2 நாட்களாக பிபி கால் சென்டர் டாஸ்க் நடைபெற்று வந்தது. இதில் கேபியிடம் சோம், அர்ச்சனா – பாலாவிடம், ரம்யா – ஜித்தன் ரமேஷிடம், ஷனம் -சம்யுக்தா, ரியோ — ஆஜித்திடம் கேள்வி கேட்டனர். இதில் ரம்யா -ரமேஷுக்கு 5 ஸ்டார் கொடுக்க, ரியோவிற்கு ஆஜித் 5 ஸ்டார்ஸ் கொடுத்து அவரை வெற்றி பெற செய்தார்.

இந்நிலையில் இன்று வெளியாகியுள்ள இரண்டாவது ப்ரோமோவில், ஆரி ஷிவானியிடம் கேள்வி கணைகளை தொடுகிறார். அதில், எனக்கு வேற வழியில்லாம நீங்க தான் கிடைச்சிங்க. இந்த வீட்ல அதிக நேரம் நீங்க யார் கூட டைம் ஸ்பென்ட் பண்ணுறீங்க. காதல் கண்ணை கட்டுதேன்னு சொன்னது நான் தான். கமல் சார் எபிசோடுல , வெளியில என்ன நடந்துச்சின்னு கேட்கும் போது பாலா உங்க பேர முன்வந்து சொல்லவே இல்ல.

பாலா மேல உங்களுக்கு இருக்குறது அன்பா? காதலா? : ஷிவானியை மடக்கிய ஆரி

வெளியில என்ன நடந்திச்சி எங்களுக்கும் தெரியாது என்று சொல்கிறார். அடுத்து உடனடியாக இந்த கேள்வியை உங்ககிட்ட முன்வைக்கிறேன். பாலா மேல உங்களுக்கு இருக்குறது அன்பா? காதலா? என்று கேட்கும் படியாக ப்ரோமோ வீடியோ முடிகிறது.