‘சொல்றியா இல்ல செய்றியா? : ‘ரியோ – சுரேஷ் இடையே மோதல்!

 

‘சொல்றியா இல்ல செய்றியா? : ‘ரியோ – சுரேஷ் இடையே மோதல்!

பிக் பாஸ் சீசன் 4 இல் இன்றைய நிகழ்ச்சிக்கான இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.

‘சொல்றியா இல்ல செய்றியா? : ‘ரியோ – சுரேஷ் இடையே மோதல்!

பிக் பாஸ் சீசன் 4 -இல் 15வது நாளான இன்றைய நிகழ்ச்சிக்கான முதல் ப்ரோமோவில் , ஹவுஸ்மேட்ஸ் இந்தவாரம் எலிமினேஷன் ப்ராசஸ் தேர்வில் ஈடுபடுகின்றனர். அதில் அர்ச்சனா, சுரேஷ், ரம்யா, ஷிவானி, சோம் சேகர் போன்றோர் ஆரியை நாமினேட் செய்கின்றனர். அதேபோல் ஆரி, ரியோ, ரம்யா, ஜித்தன் ரமேஷ் உள்ளிட்டோர் சுரேஷை நாமினேட் செய்கின்றனர்.

இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள இரண்டாவது ப்ரோமோவில், டெய்லி டாஸ்க் சொல்றியா இல்ல செய்றியா என்ற டாஸ்க் வழங்கப்படுகிறது. அப்போது ரியோவுக்கும் சுரேஷுக்கும் இடையேஉரசல் ஏற்படுகிறது .

‘சொல்றியா இல்ல செய்றியா? : ‘ரியோ – சுரேஷ் இடையே மோதல்!

அப்போது பேசும் சுரேஷ், நான் ஏதாவது தப்பு பண்ணா மேலே இருக்குறவர் சொல்லிருப்பான்ல என்று சொல்ல அதற்கு ரியோ மேலே இருக்குறவருக்கு வேற வேலை இல்லையா சார் ; நீங்க எதையாவது இழுத்து விடுவீங்க அவர் வந்துட்டு இருப்பாரா? என்று கேட்பது போல அந்த ப்ரோமோ வீடியோ முடிகிறது.