• July
    23
    Tuesday

Main Area





சனம் ஷெட்டி - மீரா- தர்ஷன்

'அந்தம்மாவ சிம்பு லவ் பண்ணிருக்காங்க, ஜீவா லவ் பண்ணிருக்காங்க' : மீரா மிதுனை பங்கமாக கலாய்த்த தர்ஷன் காதலி!

பிக் பாஸ்  போட்டியாளர் மீரா மிதுன் குறித்து  தர்ஷனின் காதலி சனம் ஷெட்டி கிண்டல் செய்துள்ளார்.  


'நீ என்கிட்ட பேசுறது நடிக்கிற மாதிரி இருக்கு': கவினிடம் கண்ணீர் விட்ட லாஸ்லியா

சென்னை: பிக் பாஸ் 3யின் 26ம் நாளுக்கான புரோமோ வெளியாகியுள்ளது. 

பிக் பாஸ்யில் பிலே பாய் என்று அழைக்கப்படுபவர் கவின். ஒரே நேரத்தில் பிக் பாஸ் வீட்டில் பல பெண்களுடன் கடலை போடும் இவரின் செயல், பார்வையாளர்களுக்கு எரிச்சல் முட்டும் வகையில் அமைந்துள்ளது. முதலில் அபி இவரிடம் காதலை வெளிப்படுத்திய சமயத்தில் ஒழுக்கமாக அதிலிருந்து விளக்கினார். 

ஆனால் நாட்கள் செல்ல, செல்லத் தான் இவரின் உண்மையான குணம் வெளி வந்துள்ளது. ஒரே நேரத்தில் சாக்ஷி மாற்று லாஸ்லியாவை காதலிப்பது போல் நடித்து வருகிறார். ஆனால் கவினின் குணத்தைப் புரிந்து கொண்ட லாஸ்லியா அவரிடம் வெறும் நட்பாக மட்டுமே பழகி வருகிறார். இந்த சண்டை சமீபத்தில் பெரிய பூகம்பமாக வெடிக்க இருவரும் கவினை விட்டு விலகிவிட்டனர். 

இந்த நிலையில் அவர்களைச் சமாதானம் பணியில் கவின் தற்போது இறங்கியுள்ளார். அதற்கான புரோமோ வெளியாகியுள்ளது. அதில் லாஸ்லியா, 'கவின் நீ பண்ணது தப்பு.. ரொம்ப பெரிய தப்பு.. ஒருத்தவங்க பீலிங்ஸ்சோட விளையாடாத, சாக்ஷி எப்படி இப்படி இருக்க' னு தெரியல?. நீ என்கிட்ட பேசுறது கூட நடிப்பு மாறி தான் இருக்கு. எல்லாமே என்னால ஆன மாறி இருக்கு. என்றார். இதற்கு வெறும் கவின் டன் என்று சொல்ல, லாஸ்லியா மீ டூ டன்.. என்று சொல்லிவிட்டு சோகமாகப் பிரிந்து செல்கிறார்.
 

Aarthi Fri, 07/19/2019 - 13:03
bigg boss Bigg Boss Tamil sakshi kavin லாஸ்லியா- கவின் பிக்பாஸ் சீசன் 3 சினிமா

English Title

losliya and kavin got seperated

News Order

0

Ticker

0 'என்னை மன்னித்துவிடு': சாக்ஷியிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட கவின்

சென்னை: பிக் பாஸ் 3யின் இன்றைக்கான முதல் புரோமோ வெளியாகியுள்ளது. 

பிக் பாஸ்யில் பிலே பாய் என்று அழைக்கப்படுபவர் கவின். ஒரே நேரத்தில் பிக் பாஸ் வீட்டில் பல பெண்களுடன் கடலை போடும் இவரின் செயல், பார்வையாளர்களுக்கு எரிச்சல் முட்டும் வகையில் அமைந்துள்ளது. முதலில் அபி இவரிடம் காதலை வெளிப்படுத்திய சமயத்தில் ஒழுக்கமாக அதிலிருந்து விளக்கினார். 

ஆனால் நாட்கள் செல்ல, செல்லத் தான் இவரின் உண்மையான குணம் வெளி வந்துள்ளது. ஒரே நேரத்தில் சாக்ஷி மாற்று லாஸ்லியாவை காதலிப்பது போல் நடித்து வருகிறார். ஆனால் கவினின் குணத்தைப் புரிந்து கொண்ட லாஸ்லியா அவரிடம் வெறும் நட்பாக மட்டுமே பழகி வருகிறார்.இந்த சண்டை சமீபத்தில் பெரிய பூகம்பமாக வெடிக்க இருவரும் கவினை விட்டு விலகிவிட்டனர். அதனால் மனமுடைந்த கவின், சாக்ஷியிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுள்ளார். 

அதற்கான புரோமோ தற்போது வெளியாகியுள்ளது. அதில் சிறையில் இருக்கும் சாக்ஷியிடம், கவின் அமர்ந்து கொண்டு பேசுவது போல் உள்ளது. 'சாக்ஷி உண்மையாக உன்னை நான் ரொம்ப மிஸ் பண்றேன். எவளோ பெரிய வார்த்தை சொல்ற என்கிட்ட' என்று கேட்கிறார். இதற்கு பதிலளித்த சாக்ஷி, 'இனிமே நீயும், நானும் இல்லை. எப்படி எல்லாத்தையும் ஜாலியாக பேசுனன் சொல்ற?' என்று கேட்க உடனே கவின் அழுது கொண்டே 'என்னை மன்னிச்சிடு மச்சான்' என்று பகிரங்கமாக மன்னிப்பு கேட்கிறார். இதைப் பார்த்த ரசிகர்கள் கவினை தேவையில்லாமல் சீன் போடுகிறார் என்று கமெண்ட் செய்து வருகின்றனர். 

Aarthi Fri, 07/19/2019 - 09:56
bigg boss bigg boss tamil kavin sakshi சாக்ஷி-கவின் பிக்பாஸ் சீசன் 3 சினிமா

English Title

kavin asked sorry to sakshi

News Order

0

Ticker

0 'ஆமாம்... நீ லூசு தான்': மீண்டும் மீராவிடம் எகிறிய சாக்ஷி 

சென்னை: பிக் பாஸ் 3யின் இன்றைக்கான மூன்றாவது புரோமோ வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடைசி ஆளாக நுழைந்தவர் மீரா மிதுன். இவர் வீட்டில் நுழைந்த நாள் முதல் போட்டியாளர்கள் அனைவரிடமும் சண்டை போட்டு வருகிறார். அது மட்டுமின்றி மற்றவர்கள் சொல்வதைக் காதில் வாங்கிக் கொள்ளாமல் , பழி போடுவது, பொய் சொல்வது என்று இவர் மீது அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. 

இவர் செய்யும் செயலை பார்த்து சாக்ஷி சமீபத்தில், 'நீ என்ன லூசா இல்ல, லூசு மாறி நடிக்கிறியா?' என்று கடுமையாகக் கேள்வி கேட்டியிருந்தார். இந்த நிலையில் அந்த பிரச்சனை மீண்டும் மீரா  கிளறியுள்ளார். அதற்கான புரோமோ தற்போது வெளியாகியுள்ளது. அதில் மீரா, ' நீ என்னை லூசு சொன்ன அப்போவே எல்லாம் முடிஞ்சிது' என்றார். இதை கேட்ட சாக்ஷி, 'ஆமாம்... நீ லூசு தான். ஒரு தலைவியாகக் கேட்க வேண்டியது எனது கடமை. இதில் பிரண்ட்ஷிப் ஒன்றும் இல்லை' என்று வாக்குவாதம் செய்கிறார். 

இந்த விஷயத்தில் சம்பந்தம் இல்லாமல் ஷெரின் நுழைந்து, 'அவ உனக்காக எவளோ ஸ்டாண்ட் பண்ணா தெரியுமா, உனக்கு இதே வேலை தானா? வாரம் ஒருவரை தேர்ந்தெடுத்து அவர்களை டார்கெட் செஞ்சிகிட்டே இருக்க' என்று கூறியுள்ளார். 

மேலும் வனிதா சென்ற பிறகு ஒரு சண்டை கூட வரவே இல்லை என்று ரசிகர்கள் கவலையுடன் இருந்தனர். தற்போது அதை போக்கும் வகையில் இன்றைய எபிசொட் அமைந்துள்ளது. 
 

Aarthi Thu, 07/18/2019 - 15:58
bigg boss Bigg Boss Tamil sherin meera mithun சாக்ஷி பிக்பாஸ் சீசன் 3 சினிமா

English Title

bigg boss 3 new promo video released

News Order

0

Ticker

0 மேலே கால் போட்ட அபிராமி: 'குரங் அஜார்' என்று திட்டிய முகன்!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடந்த சில நாட்களாகவே புது புது ரொமான்ஸ் ஓடிக் கொண்டு இருக்கிறது. அந்த லிஸ்டில் புதிதாக இணைந்துள்ளது முகன் மற்றும் அபிராமி. கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடந்த டாஸ்க் ஒன்றில் அபிராமி அனைவர் முன்பும் முகனிடம் ‘ஐ லவ் யூ’ என்று சொல்லியிருந்தார். இருப்பினும் அபிராமியை ஒரு நல்ல நண்பராகப் பார்த்து வருவதாக முகன் கூறினார். 

அதே போல நேற்றைய  பட்டிமன்றம் டாஸ்கில் அபிராமி, தன்னுடன் முகன் வைத்திருப்பது நட்பு மட்டும் இல்லை, அதற்கும் மேல் புனிதமானது என்று கூறியிருந்தார். ஆனால், அதனை மறுத்துப் பேசிய முகன், 'நான் வைத்திருப்பது நட்பு மட்டும் தான் அதைத் தவிர வேறு ஒன்றுமில்லை' என்று தெளிவாகவே சொல்லிவிட்டார். 

losliya

இந்த நிலையில் நேற்றைய நிகழ்ச்சியில் முகன், சாண்டி, தர்ஷன், கவின் ஆகியோர் லிவ்விங் ஏரியாவில் இருக்கும் சோபாவில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு அமர்ந்திருந்த அபிராமி , முகன் மீது இரண்டு கால்களையும்  மேலே போட்டு சாய்ந்த படி அமர்ந்தார். இதனால் கொஞ்சம் சங்கடம் அடைந்த முகன், அபிராமியை ‘குரங் அஜார்’என்று மலாய் பாஷையில் எச்சரித்தார். 

அவர் சொன்னது புரியாததால் அபிராமி அந்த இடத்தை விட்டு நகர்ந்து சென்று விடுகிறார். அபிராமி முகன் மீது காலை போட்டதும்  அவர் கூறிய ‘குரங் அஜார்’ என்ற சொல் மலாய் மொழியாம். அப்படி என்றால் மரியாதைக் குறைவாக நடப்பது என்று அர்த்தமாம்.
 

Aarthi Thu, 07/18/2019 - 13:20
bigg boss Bigg Boss Tamil Abirami mugan rao அபிராமி - முகன் பிக்பாஸ் சீசன் 3 சினிமா

English Title

mugan rao scolded abirami

News Order

0

Ticker

0 கவின் - சாக்ஷி காதலை சேர்த்து வைக்கும் லாஸ்லியா 

சென்னை: பிக் பாஸ் 3யின் இன்றைக்கான இரண்டாவது புரோமோ வெளியாகியுள்ளது. 

பிக் பாஸ்யில் பிலே பாய் என்று அழைக்கப்படுபவர் கவின். ஒரே நேரத்தில் பிக் பாஸ் வீட்டில் பல பெண்களுடன் கடலை போடும் இவரின் செயல் பார்வையாளர்களுக்கு எரிச்சல் முட்டும் வகையில் அமைந்துள்ளது. முதலில் அபி இவரிடம் காதலை வெளிப்படுத்திய சமயத்தில் ஒழுக்கமாக அதிலிருந்து விளக்கினார். 

ஆனால் நாட்கள் செல்ல, செல்லத் தான் இவரின் உண்மையான குணம் வெளி வந்துள்ளது. ஒரே நேரத்தில் சாக்ஷி மாற்று லாஸ்லியாவை காதலிப்பது போல் நடித்து வருகிறார். ஆனால் கவினின் குணத்தைப் புரிந்து கொண்ட லாஸ்லியா அவரிடம் வெறும் நட்பாக மட்டுமே பழகி வருகிறார். 

losliya

இந்த நிலையில் இன்றைக்கான இரண்டாவது புரோமோ வெளியாகியுள்ளது. அதில், சாக்ஷி மற்றும் மீரா ஜெயிலில் உள்ளனர். அப்போது அங்குச் சென்ற லாஸ்லியா, சாக்ஷியிடம் கவின் குறித்து சிபாரிசு செய்துள்ளார். அதில், 'ப்ளீஸ் எனக்காக இரண்டு பெரும் ஒகே ஆகுங்க. நான் எவளோ நாள் இருப்பனு தெரியல, நான் இருக்கும் வரை என்னால் பார்க்க இயலவில்லை. அவனும் பீல் பன்றான். கட்டாயமாக இது லவ் இல்ல, ஆனா கவினை எனக்கு பிடிக்கும்' என்று கூறுகிறார். 

இதற்குப் பதிலளித்த சாக்ஷி, 'அவனுக்கு என் மேல possessiveness வந்துட்டு இருக்கு. சோ எனக்கு மட்டும் என் வரக்கூடாது? என்று கூறியுள்ளார். இதைப் பார்த்த லாஸ்லியா ரசிகர்கள் அவருக்கு ஆதரவாகக் குரல் கொடுத்து வருகின்றனர்.  
 

Aarthi Thu, 07/18/2019 - 12:27
bigg boss Bigg Boss Tamil Losliya பிக் பாஸ் பிக்பாஸ் சீசன் 3 சினிமா

English Title

bigg boss 3 new promo video released

News Order

0

Ticker

0 









லாஸ்லியா

இந்த லாஸ்லியா எத்தனை பேரை லவ் பண்ணி ஏமாத்தியிருக்கா தெரியுமா?’...இலங்கையிலிருந்து ஒரு குரல்...

கடந்த இரண்டு வாரங்களாகவே சமூகவலைத்தளங்களில் எங்கு பார்த்தாலும் லாஸ்லியா ஆர்மி, லாஸ்லியா பேன்ஸ் என கிளம்பியிருக்கின்றனர்

2018 TopTamilNews. All rights reserved.