நடிகை த்ரிஷாவுடன் இரவு நேர பார்ட்டியில் கலந்து கொண்ட பிக் பாஸ் சுரேஷ் : வைரல் போட்டோ!

 

நடிகை த்ரிஷாவுடன் இரவு நேர பார்ட்டியில் கலந்து கொண்ட பிக் பாஸ் சுரேஷ் : வைரல் போட்டோ!

நடிகை த்ரிஷாவுடன் பார்ட்டியில் சுரேஷ் சக்கரவர்த்தி உள்ள திரைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடிகை த்ரிஷாவுடன் இரவு நேர பார்ட்டியில் கலந்து கொண்ட பிக் பாஸ் சுரேஷ் : வைரல் போட்டோ!

நடிகை த்ரிஷா இரவு நேர பார்ட்டிகளில் கலந்து கொள்வார் என்று பலருக்கும் தெரியும். அவரது நண்பர்கள் மற்றும் திரையுலகை சேர்ந்த பலருடனும் அவர் பார்ட்டியில் கலந்து கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாவது வழக்கம்.

நடிகை த்ரிஷாவுடன் இரவு நேர பார்ட்டியில் கலந்து கொண்ட பிக் பாஸ் சுரேஷ் : வைரல் போட்டோ!

இந்நிலையில் நடிகை த்ரிஷா நடிகர் சுரேஷ் சக்கரவர்த்தியுடன் பார்ட்டியில் கலந்து கொண்ட புகைப்படம் புருவத்தை உயர்த்தியுள்ளது. நடிகர் ரிஷிகேஷ் நடிகை த்ரிஷாவை கட்டிபிடித்திருக்க அருகில் சுரேஷ் சக்கரவர்த்தி கூலாக போஸ் கொடுத்துள்ளார் . இந்த புகைப்படம் தான் தற்போது இணையத்தில் பேசும் பொருளாகியுள்ளது.

நடிகரும், இயக்குநருமான சுரேஷ் சக்ரவர்த்தி ஆஸ்திரேலியாவில் ரெஸ்டாரண்ட் நடத்தி வரும் நிலையில் தற்போது பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.