பிக்பாஸ் 4 : இந்த வாரம் எலிமினேஷன் பட்டியலில் இருக்கும் 4 பெண்கள்!

 

பிக்பாஸ் 4 :  இந்த வாரம் எலிமினேஷன் பட்டியலில் இருக்கும் 4 பெண்கள்!

பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் இன்றைய முதல் ப்ரோமோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

பிக்பாஸ் 4 :  இந்த வாரம் எலிமினேஷன் பட்டியலில் இருக்கும் 4 பெண்கள்!

பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் நடிகர் ரியோ, நடிகை ஷனம் ஷெட்டி, நடிகை ரேகா, செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத், சின்னத்திரை நடிகை ஷிவானி, நடிகர் ஜித்தன் ரமேஷ், பாலா, பாடகர் வேல் முருகன், நடிகர் ஆரி, நடிகர் மற்றும் மாடலான சோம சேகர் , நடிகை கேப்ரியல்லா , நடிகை அறந்தாங்கி நிஷா , நடிகை ரம்யா பாண்டியன் , மாடல் சம்யுக்தா , நடிகர் சுரேஷ் சக்ரவர்த்தி மற்றும் பாடகர் ஆஜித் என 16 பேர் கலந்து கொண்டுள்ளனர் .

இந்நிலையில் இன்றைய நிகழ்ச்சிக்கான முதல் ப்ரோமோவில், பாலா ஹவுஸ்மேட்ஸ் முன்னிலையில் பேசுகிறார். அப்போது ஒருவரோட லைஃப் ஸ்டோரி இன்னொருத்தருக்கு இன்ஸ்பிரேஷனா இருக்கும். ஷனம் சொன்ன ஸ்டோரியும் அப்படி தான். ஆனால் ஆரி சொன்ன அவரோட ஸ்டோரி 10 பேருக்கு நம்பிக்கை கொடுக்குற மாதிரி இருந்துச்சி என்று கூறி நடிகை ரேகா, ஷனம், கேப்ரில்லா மற்றும் சம்யுக்தா பெயரை எலிமினேஷனுக்கு நாமினேட் செய்கிறார். அப்போது பிக் பாஸ், நீங்கள் நால்வர் தான் அடுத்த வாரம் எலிமினேஷனுக்கு நாமினேட் ஆனவர்கள் என்று கூறுவது போல் ப்ரோமோ முடிகிறது.