வைரஸ் நகராக மாறி வரும் டெல்லி -ஐந்து வைரஸ்களுக்கு மத்தியில் அஞ்சி வாழ்கிறார்கள் -வைரஸ் லிஸ்ட்டை கொஞ்சம் வாசிங்க .

வைரஸ் நகராக மாறி  வரும் டெல்லி -ஐந்து வைரஸ்களுக்கு மத்தியில் அஞ்சி வாழ்கிறார்கள் -வைரஸ் லிஸ்ட்டை கொஞ்சம் வாசிங்க .

நம் நாட்டின் தலைநகர் டெல்லியில், கொரானா வைரஸின் கூடவே இன்னும் பல வைரஸ்கள் சேர்ந்து மக்களை வாட்ட தொடங்கியுள்ளன .இப்போது கொரானாவின் கொடுமையால் பல லட்சக்கணக்கானோர் பாதித்து பலர் உயிரிழந்த நிலையில் ,பலருக்கு கொரானா வைரஸ் தொற்று ஏற்பட்டு வாட்டி வருகிறது .

வைரஸ் நகராக மாறி  வரும் டெல்லி -ஐந்து வைரஸ்களுக்கு மத்தியில் அஞ்சி வாழ்கிறார்கள் -வைரஸ் லிஸ்ட்டை கொஞ்சம் வாசிங்க .
இந்நிலையில் பருவ கால வைரஸ்களான டெங்கு ,மலேரியா ,சிக்கன்குனியா மற்றும் பன்றி காய்ச்சல் போன்ற வைரஸ்களும் டெல்லியில் பரவ தொடங்கி பல நூறு பேர் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு படையெடுத்து வருகிறார்கள் .
2010ம் ஆண்டில் பரவத்தொடங்கி ,உலகில் பல மில்லியன் பேரை மரணமடைய செய்த பன்றிக்காய்ச்சல் நடுவில் கொஞ்சம் அடங்கி, இப்போது டெல்லியில் 400க்கும் மேற்பட்டோரை மீண்டும் பாதித்துள்ளதால் , இது அங்குள்ள மருத்துவர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது .கூடவே டெங்குவால் 21 பேருக்கு மேல் பாதிக்கப்பட்டுள்ளனர் .மேலும் அனோபிஸ் என்ற பெண் கொசுவால் உண்டாகும் மலேரியா வைரசால் 15பேருக்கு மேல் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகிறார்கள் .இது மட்டுமல்லாமல் சிக்கன் குனியாவாலும் பலர் பாதிக்கப்பட்டு அவதியுறுவதால் டெல்லி வைரஸ் நகராக மாறி வருகிறது .இதனால் டெல்லி மக்கள் ஐந்து வைரஸ்களுக்கு மத்தியில் அஞ்சி வாழ்கிறார்கள் .

வைரஸ் நகராக மாறி  வரும் டெல்லி -ஐந்து வைரஸ்களுக்கு மத்தியில் அஞ்சி வாழ்கிறார்கள் -வைரஸ் லிஸ்ட்டை கொஞ்சம் வாசிங்க .