கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க படுக்கை தந்து உதவுங்கள்…

 

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க படுக்கை தந்து உதவுங்கள்…

மத்திய அமைச்சகங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் கொரோனா சிகிச்சைக்கு உதவ சுகாதாரத்துறை அறிவுரை வழங்கியுள்ளது.

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க படுக்கை தந்து உதவுங்கள்…

கொரோனா வைரசின் இரண்டாவது அலை இந்தியாவை பாடாய் படுத்திவருகிறாது. பல மாநிலங்களில் உள்ள மருத்துவமனைகளில் படுக்கை வசதிகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பிணங்களை எரிக்கவும் புதைக்கவும் இடமில்லாத சூழல் நிலவுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் புதிதாக 2,17,353 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 1,185 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷண் எழுதியுள்ள கடிதத்தில், “நாடு முழுவதும் கோவிட் -19 பாதிப்புகள் திடீரென அதிகரித்து வரும் நிலையில், அமைச்சகங்கள், பொதுத்துறை நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் மருத்துவமனை படுக்கைகளை கொரோனா சிகிச்சைக்கு தர வேண்டும். கொரோனா சிகிச்சைக்காக மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுடன் இணைந்து செயல்பட வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

ப்