• April
    07
    Tuesday

Main Area

Main



அழகியை "அந்த" இடத்தில் தொட்டார் -அரபு சட்டப்படி "அந்த" இடம் அவருக்கு அகற்றப்படுமா? -இக்கட்டில்  இந்தியர்..  

பெண்
பெண்

துபாய் வணிக வளாகத்தில் சிரிய நாட்டு  பெண்ணை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக சனிக்கிழமை இந்தியர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் மாதம் டிராகன் மார்ட்டில் இருக்கும்போது 33 வயதான இந்தியர்   தன்னை பின் தொடர்ந்து வந்து "அந்த" இடத்தில் தகாத முறையில் தொட்டார் என   35 வயதான பெண் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டினார் ., 

dragon

 "நான் அந்த நபரை  பார்த்தபோது நான்  என் குழந்தைகளுடன் சில பொம்மைகளை வாங்கிக் கொண்டிருந்தேன். அவர் என்னைப் பயமுறுத்தும் விதத்தில் என்னைப் பார்த்துக் கொண்டிருந்தார். அவர் என் பின்னால் நின்றார் ... பின்னர் என் பின்புறத்தைத் தடவி அந்த இடத்தில்   தொட்டார்," என்று அவர் கூறினார்.
அந்தப் பெண் ஒரு கூக்குரல்  எழுப்பினார், அதன்பிறகு மற்ற கடைக்காரர்கள் அவர்களைச் சுற்றி கூடினர்,போலிசார் அந்த நபரைக் கைது செய்தனர்  .

sexual

குற்றவாளி  அந்தப் பெண்ணைத் அந்த இடத்தில் தொட்டதை  ஒப்புக்கொண்டதாக போலீஸ்  அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.அடுத்த மாதம் இந்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது ,கைக்கு கை ,காலுக்கு கால் எடுக்கும் அரபு நாட்டு சட்டம் பின்புறத்தை தொட்ட அவருக்கு என்ன தண்டனை என அனைவரும்  ஆவலோடு எதிர்பார்க்கின்றனர்

2018 TopTamilNews. All rights reserved.