நடப்பு ஐபிஎல் தொடரை நடத்தி முடிக்காவிட்டால் 2500 ரூபாய் கோடி இழப்பு ஏற்படும் – கங்குலி கவலை!

நடப்பு ஐபிஎல் தொடரை நடத்தி முடிக்காவிட்டால் 2500 ரூபாய் கோடி இழப்பு ஏற்படும் – கங்குலி கவலை!

நடப்பு ஐபிஎல் தொடர் பல்வேறு இடர்பாடுகளுக்கு பின் வெற்றிகரமாக தொடங்கிய நிலையில் அணியில் விளையாடும் வீரர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து ஐபிஎல் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. அவற்றை செப்டம்பரில் நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

நடப்பு ஐபிஎல் தொடரை நடத்தி முடிக்காவிட்டால் 2500 ரூபாய் கோடி இழப்பு ஏற்படும் – கங்குலி கவலை!

இந்நிலையில் செய்தி தொலைக்காட்சி ஒன்றுக்கு பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி அளித்த பேட்டியில், “ஐபிஎல்லில் விளையாண்ட வீரர்கள் யாரும் பயோ பப்பிளை மீறவில்லை, மீறி, எவ்வாறு கொரோனா வைரஸ் பரவியது என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை. டி20 உலகக்கோப்பைக்கு முன்னர் ஐபிஎல் தொடரை நடத்தி முடிக்க வேண்டும். நடப்பு ஐபிஎல் தொடரை கைவிட்டால் ரூ.2,500 கோடி இழப்பு ஏற்படும். ஆதலால் ஐபிஎல் போட்டிகளை விரைவில் மீண்டும் தொடங்குவோம்” என தெரிவித்தார்

.