• November
    18
    Monday

தற்போதைய செய்திகள்

Main Area

Banner

Banner

திருமணத்திற்கு ஸ்டாலினை வரவேற்க அத்துமீறி வைக்கப்பட்ட பேனர் : திமுக பிரமுகர் மீது வழக்குப்பதிவு..!

திமுக தலைவர் மு.க ஸ்டாலினும் தனது கட்சி தொண்டர்களிடம் பேனர் வைக்க வேண்டாம் என்று கூறியிருந்தார். 


Kamalhassan

சட்டப்பூர்வமாக அனுமதி பெற்றுவிட்டு பேனர் வைத்தால் தவறில்லை - கமல்ஹாசன்!

சட்டப்பூர்வமாக அனுமதிபெற்றுவிட்டு யார் வேண்டுமானாலும் பேனர் வைக்கலாம் என மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். 


Traffic Ramasamy

மோடி யோக்கிமானவரா இருந்தா... பேனர் நிகழ்ச்சியில் பங்கேற்கக்கூடாது - டிராபிக் ராமசாமி அதிரடி!!

மக்களை நேசிக்கும் பிரதமர் மோடி யோக்கியமானவராக இருந்தால் பேனர் வைக்கும் நிகழ்ச்சிக்கு வரக்கூடாது என சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி தெரிவித்துள்ளார். 


Modi

பிரதமர் மோடியை வரவேற்க பேனர் வைக்க அனுமதியுங்கள்! உயர்நீதிமன்றத்திடம் கெஞ்சும் அதிமுக அரசு! 

பிரதமர் மோடி, சீன அதிபரை வரவேற்று சென்னை விமான நிலையம் முதல் மாமல்லபுரம் வரை பேனர் வைக்க அனுமதிக்க வேண்டும் என தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் கேட்டுக்கொண்டுள்ளது.


highcourt

அனுமதியின்றி டிஜிட்டல் பேனர் அச்சடித்தால் ஓராண்டு சிறை என அச்சகங்களுக்கு மாநகராட்சி அனுப்பிய நோட்டீசுக்கு தடை!

அனுமதியின்றி டிஜிட்டல் பேனர் அச்சடித்தால் ஓராண்டு சிறை தண்டனை மற்றும் 5 ஆயிரம் அபராதம் என்ற சென்னை மாநகராட்சியின் நோட்டீசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.


 தனுஷ்

என்னதான் ரஜினி மருமகனாக இருந்தாலும் இதெல்லாம் கொஞ்சம் ஓவர்தான்பா...!

என்னதான் ரஜினி மருமகனாக இருந்தாலும் 'இளைய சூப்பர் ஸ்டார்' என்று பட்டம் கொடுப்பது எல்லாம் கொஞ்சம் ஓவர்தான்ப்பா


banner

சுபஸ்ரீ இறப்புக்கு காரணம் அலட்சியமா? லஞ்சமா? வெளியான பகீர் ஆடியோ 

சென்னையில் பேனர் விழுந்து இளம்பெண் சுபஸ்ரீ உயிரிழந்த விவகாரத்தில், அனுமதி பெறாத பேனரை வைக்க மாநகராட்சி ஊழியர்களுக்கு அதிமுக நிர்வாகி ஜெயகோபால், தலா 1,000 ரூபாய் லஞ்சம் வழங்கியதாக ஆ...



உதயநிதி ஸ்டாலின்

இதுபோல் வேறு யாருக்கும் நடந்து விட கூடாது: சுபஸ்ரீ குடும்பத்தை சந்தித்த உதயநிதி பேட்டி!

தமிழகத்தில் உள்ள பிரதான கட்சிகளும், நடிகர்களும் இனி  எந்த நிகழ்ச்சிகளுக்கும் பேனர் வைக்கக் கூடாது


Banner

திருச்சியில் அகற்றப்படாமலிருக்கும் பேனர்கள்! காசை வாங்கிக்கொண்டு நடவடிக்கை எடுக்காமலிருக்கும் அதிகாரிகள்!!

பேனர்கள் வைக்ககூடாது என உத்தரவிட்டபிறகும் திருச்சியில் எந்த பேனர்கள் அகற்றப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 


vijay

பிகில் படத்திற்காக ரசிகர்கள் யாரும் பேனர் வைக்கக்கூடாது - விஜய்

பிகில் பட இசை வெளியீட்டு நிகழ்வின் போது ரசிகர்கள் யாரும் பேனர்கள் வைக்கக் கூடாது என ரசிகர்களுக்கு நடிகர் விஜய் அறிவுறுத்தியுள்ளார். 


Jayagopal

சுபஸ்ரீயின் உயிரிழப்புக்கு காரணமான ஜெயகோபால் மருத்துவமனையில் அனுமதி!

சுபஸ்ரீயின் விபத்துக்கு காரணமான, பேனர் வைத்ததவர் நெஞ்சு வலியால் மருத்துவ மனையில் அனுமதிக்க பட்டுள்ளார். 


banner

தமிழகத்தில் விவாகரத்துக்கு மட்டும் தான் பேனர் வைக்கவில்லை - உயர்நீதிமன்ற நீதிபதிகள் வேதனை

தமிழகத்தில் விவாகரத்துக்கு மட்டும் தான் இன்னும் பேனர் வைக்க வில்லை என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.


banner

விழுந்தது அடுத்த பேனர்! சாலையில் சென்றுகொண்டிருந்த டாஸ்மாக் ஊழியர் மீது விழுந்து விபத்து!!

வேலூர் மாவட்டம் காவேரிப்பாக்கத்தில் இருக்கும் சென்னை, பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் மேலும் ஒரு பேனர் விழுந்து டாஸ்மாக் ஊழியர் ஒருவர் காயமடைந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள...


Vijayakanth

பேனர் கலாச்சாரத்தை வளர்த்ததே திமுகவும், அதிமுகவும் தான் - விஜய காந்த் அதிரடி

தமிழகத்தில் பேனர் வைக்கும் வழக்கம் பல ஆண்டுகளாக தொடர்ந்து வருகிறது. அந்த வகையில் திமுக, அதிமுக கட்சிகள் இதை ஒரு கலாச்சாரமாகவே வளர்த்து விட்டார்கள். அதன் பிறகு அனைத்து கட்சிகளும் தங...

 
ராமதாஸ்

'பதாகைகள் இல்லாத விழாக்கள் தான் அரசியல் முதிர்ச்சியின் அடையாளம்' : ராமதாஸ் விமர்சனம்!

பதாகைகள் இல்லாத விழாக்கள் தான் அரசியல் முதிர்ச்சியின் அடையாளம் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். 


டிடிவி  தினகரன்

அமமுக தொண்டர்கள் பேனர் வைக்க வேண்டாம்: டிடிவி தினகரன் வலியுறுத்தல்!

சுபஸ்ரீ நிகழ்வை எச்சரிக்கையாக எடுத்துக்கொண்டு அமமுக தொண்டர்கள் பேனர் வைக்க வேண்டாம் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி  தினகரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். 


சுபஸ்ரீ

லஞ்சம் வாங்கும் ஜால்ரா அதிகாரிகளால் உயிரிழந்த 23 வயசு பெண்!

பொது இடங்களில் புகைப்பிடிக்க தடை விதிக்கும் சட்டம் நம்முடைய சட்டம். ஆனால், எல்லா பெட்டிக் கடைகளிலும் சிகரெட்களை விற்கலாம். குடித்து விட்டு வாகனங்களை ஓட்டக் கூடாது.. மது நாட்டுக்கும...


சூடம்

எம்.எல். ஏவின் பேனரை கிழித்ததற்காக ஊரே கூடி சூடம் ஏற்றி சத்தியம் செய்த விநோதம்! 

சிவகங்கை அருகே ஊர் திருவிழாவில் விருந்தினருக்கு வைத்த பேனரை கிழித்தது யார் என தெரியாததால் கிராமமே திரண்டு கோயிலில் சூடம்அணைத்து சத்தியம் செய்த விநோத சம்பவம் அரங்கேறியுள்ளது. 

2018 TopTamilNews. All rights reserved.