• February
    23
    Sunday

Main Area

Main



பட்ஜெட் 2019 சிறப்பம்சங்கள்: புதிய 20 ரூபாய் நாணயம்

சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா
சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா

*கடன் வளர்ச்சியை அதிகரிக்க வங்கிகளுக்கு ரூ.70 ஆயிரம் கோடி மூலதனம் வழங்கப்படும்.

வங்கி

*பொதுத்துறை வங்கிகளின் எண்ணிக்கையை குறைக்க வங்கிகள் இணைப்பு நடவடிக்கையை சுமுகமாக மேற்கொள்ளப்படும்.

*கடந்த 4 ஆண்டுகளில் திவால் சட்டத்தின் வாயிலாக ரூ.4 லட்சம் கோடி திரும்ப பெறப்பட்டுள்ளது.

*வங்கிகளின் வாராக் கடன் கடந்த நிதியாண்டில் மட்டும் ரூ.1 லட்சம் கோடிக்கு மேல் குறைக்கப்பட்டது.

ஆர்.பி.ஐ.

*ஹவுசிங் பைனான்ஸ் துறை  ஒழுங்குமுறை அதிகாரத்தை தேசிய ஹவுசிங் வாரியத்திடம் இருந்து ரிசர்வ் வங்கிக்கு மாற்றப்படுகிறது.

*இந்தியாவின் வெளிநாட்டு கடன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இதுவரை இல்லாத அளவுக்கு குறைந்துள்ளது.

* புதிய 20 ரூபாய் நாணயம் விரைவில் வெளிவருகிறது.

2018 TopTamilNews. All rights reserved.