ராயல்சேலஞ்சர்ஸ் பெங்களூர் முதலில் பேட்டிங்

 

ராயல்சேலஞ்சர்ஸ் பெங்களூர் முதலில் பேட்டிங்

ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டியில் மோதிக்கொள்வது மும்பை இண்டியன்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்.

ராயல்சேலஞ்சர்ஸ் பெங்களூர் முதலில் பேட்டிங்

இதுவரை நடந்த போட்டிகளில் பெற்ற வெற்றிகளின் அடிப்படையில் இரு அணிகளும் 11 போட்டிகளில் 7-ல் வென்று 14 புள்ளிகள் பெற்றுள்ளன. ஆனால், நெட்ரன்ரேட் அடிப்படையில் பாயிண்ட் டேபிளில் மும்பை முதலிடத்தில் உள்ளது. பெங்களூர் இரண்டாம் இடத்தில் இருக்கிறது.

ராயல்சேலஞ்சர்ஸ் பெங்களூர் முதலில் பேட்டிங்

இன்றைக்கு மும்பை வென்றால், முதலிடத்தைத் தக்க வைத்துக்கொள்ளலாம். மாறாக தோற்கும் பட்சத்தில் இரண்டாம் இடத்திற்குத் தள்ளப்படலாம். பெங்களூர் இன்று வென்றால், முதல் இடத்திற்கு முன்னேறலாம். மாறாக தோற்றால் இரண்டாம் இடத்தில் இருக்கலாம். ஒருவேளை அதிக ரன்ரேட் அடிப்படையில் தோற்றால் மூன்றாம் இடத்திற்கு நகரும் வாய்ப்பும் உள்ளது.

ராயல்சேலஞ்சர்ஸ் பெங்களூர் முதலில் பேட்டிங்

எனவே, இன்றைய போட்டி இரு அணிகளுக்கும் முதலிடத்தில் யார் என்பதற்கான போட்டி.

ராயல்சேலஞ்சர்ஸ் பெங்களூர் முதலில் பேட்டிங்

டாஸ் வென்ற மும்பை கேப்டன் முதலில் பீல்டிங் தேர்வு செய்தார். அதனால், பெங்களூர் அணி வீரர்கள் பேட்டிங் செய்ய தயாராகி வருகிறார்கள்.