பெங்களூர் டாஸ் வின் – டெல்லி ஃபர்ஸ்ட் பேட்டிங்

 

பெங்களூர் டாஸ் வின் – டெல்லி ஃபர்ஸ்ட் பேட்டிங்

இன்றைக்கு மோதிக்கொள்ளப்போவது ராயல்சேலஞ்சர்ஸ் பெங்களூர் Vs டெல்லி கேப்பிடல்ஸ்.

எந்த ஐபிஎல் தொடரிலும் குறிப்பிடத்தகுந்த வெற்றியை பெங்களூர் அணி பெற்றதில்லை. ஆனால், இந்தத் தொடரில் அதிரடியாக ஆடி வெற்றி மேல் வெற்றி குவித்து வருகிறது.

பெங்களூர் டாஸ் வின் – டெல்லி ஃபர்ஸ்ட் பேட்டிங்

டெல்லி கேப்பிடல்ஸ் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர், ’ ஐபிஎல் போட்டிகள் அனைத்திலும் வெல்வேன் என்றார். அது முடியாவிட்டாலும் கடைசி வரை நம்பிக்கையோடு டீமை வழிநடத்திச் செல்கிறார்.

பெங்களூர் டாஸ் வின் – டெல்லி ஃபர்ஸ்ட் பேட்டிங்

இரு அணிகளுமே ஒன்றுக்கொன்று சளைத்தது இல்லை. இரண்டுக்குமே வெற்றிக்கான சம வாய்ப்பு இருக்கவே செய்கிறது.

பெங்களூர் டாஸ் வின் – டெல்லி ஃபர்ஸ்ட் பேட்டிங்

இன்று டாஸ் வின் பண்ணிய பெங்களூர் கேப்டன் விராட் கோலி முதலில் பவுலிங் தேர்வு செய்திருக்கிறார். அதனால் முதலில் டெல்லி கேபிட்டல்ஸ் பேட்டிங் ஆட வருகிறது.

பெங்களூர் டாஸ் வின் – டெல்லி ஃபர்ஸ்ட் பேட்டிங்

இரு அணிகளிலும் வீரர்களில் பெரிய மாற்றம் இல்லை. டெல்லி அணியின் ஆடும் 11 பேர் லிஸ்ட்டை ட்விட்டரில் பதிவிட்டதுமே ரசிகர்கள் ரஹேனா எங்கே என்று கேட்டு வருகின்றனர்.

டெல்லி அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேன்களாக ப்ரித்வ் ஷாவும் ஷிகர் தவானும் இறங்குவார்கள் என்று தெரிகிறது.