பெங்களூர் பேட்டிங்! CSK வில் கேதார் ஜாதவ்க்குப் பதில் ஜெகதீஷன்

 

பெங்களூர் பேட்டிங்! CSK வில் கேதார் ஜாதவ்க்குப் பதில் ஜெகதீஷன்

இன்றைய ஐபில் திருவிழாவில் இரண்டு போட்டிகள் நடைபெற உள்ளன. முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியோடு மோதின. கிங்ஸ் லெவன் பஞ்சாப்.

பெங்களூர் பேட்டிங்! CSK வில் கேதார் ஜாதவ்க்குப் பதில் ஜெகதீஷன்

இரண்டாம் போட்டியில் மோதுகின்றன சென்னை சூப்பர் கிங்ஸ் vs ராயல்சேலஞ்சர்ஸ் பஞ்சாப் அணிகள்.

பெங்களூர் பேட்டிங்! CSK வில் கேதார் ஜாதவ்க்குப் பதில் ஜெகதீஷன்

வழ்க்கமாக அனைத்து ஐபிஎல் போட்டிகளில் பாயிண்ட் டேபிளில் ஆர்சிபி பின் வரிசையில்தான் இருக்கும். இந்த வருஷம் சற்று முன்னே வந்தது. யார் கண் பட்டதோ மீண்டும் பின் தங்கி விட்டது. 5 போட்டிகளில் 3-ல் வென்று 6 புள்ளிகளோடு 5-ம் இடத்தில் உள்ளது.

பெங்களூர் பேட்டிங்! CSK வில் கேதார் ஜாதவ்க்குப் பதில் ஜெகதீஷன்

இன்று டாஸ் விண் பண்ணிய பெங்களூர் கேப்டன் கோலி, முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். பெங்களூர் அணியில் மாற்றம் ஏதும் இல்லை. தேவ்தத் படிக்கல், ஆரோன் பின்ச் இருவரும் ஓப்பனிங் இறங்குகிறார்கள்.

பெங்களூர் பேட்டிங்! CSK வில் கேதார் ஜாதவ்க்குப் பதில் ஜெகதீஷன்

CSK அணியில் கேதார் ஜாதவ்க்குப் பதில் ஜெகதீஷன் இடம்பிடித்திருக்கிறார். இந்த மாற்றம் செய்யா விட்டால் கடுமையான் விமர்சனங்களை அணி மீதும் கேப்டன் தோனி மீதும் வைத்திருப்பார்கள்.

பெங்களூர் பேட்டிங்! CSK வில் கேதார் ஜாதவ்க்குப் பதில் ஜெகதீஷன்

இன்றைய ஆட்டத்தில் புதிய சிகை அலங்காரத்துடன் சென்னை கேப்டன் களம் இறங்கியிருக்கிறார். இதை மதியமே சென்னை சூப்பர் கிங்ஸ் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தது.