• April
    01
    Wednesday

தற்போதைய செய்திகள்

Main Area

balakrishna reddy

supreme court

பாலகிருஷ்ண ரெட்டியின் மேல்முறையீட்டு மனு மீது இன்று விசாரணை

சிறை தண்டனையை ரத்து செய்யக்கோரி முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு இன்று விசாரணைக்கு வர இருக்கிறது.


rajeenderan

பதவி இழந்த அமைச்சர்.... சபாநாயகருடன் அரசு கொறடா சந்திப்பு

பொது சொத்துக்கு சேதம் விளைவித்த வழக்கில் தண்டனை பெற்ற பாலகிருஷ்ண ரெட்டி தனது அமைச்சர் பதவியை இழந்திருக்கும் சூழலில் அரசு கொறடா ராஜேந்திரன் சபாநாயகர் தனபாலை சந்தித்தார்.


balakrishna

தமிழக அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி திடீர் ராஜினாமா

3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதையடுத்து, தமிழக அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி தன் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். 


reddy

அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டிக்கு சிறை தண்டனை... சிறப்பு நீதிமன்றம் அதிரடி

பேருந்துகள் மீது கல் வீசி தாக்குதல் நடத்திய வழக்கில் விளையாட்டுத்துறை அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

2018 TopTamilNews. All rights reserved.