பிக்பாஸ் பிரபலமான பாலாஜி முருகதாஸ் அப்பா காலமானார்!

 

பிக்பாஸ் பிரபலமான பாலாஜி முருகதாஸ் அப்பா காலமானார்!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களான லாஸ்லியா, அனிதா சம்பத்தை தொடர்ந்து பாலாஜி முருகதாஸின் அப்பாவும் உயிரிழந்திருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிக்பாஸ் பிரபலமான பாலாஜி முருகதாஸ் அப்பா காலமானார்!

கடந்த ஆண்டு இறுதியில் பிக் பாஸ் பிரபலமான நடிகை லாஸ்லியாவின் தந்தை மரியநேசன் கனடாவில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அவர் கடந்த சில நாட்களாக மாரடைப்பால் காலமானார். பிக் பாஸ் வீட்டிலிருந்து எவிக்ட் ஆன நிலையில் அனிதா சம்பத்தின் அப்பாவும் அண்மையில் காலமானார். இந்நிலையில், பாலாஜியின் தந்தை உடல் நலக் குறைவால் காலமாகியுள்ளார். தந்தையின் இறப்பை தொடர்ந்து தனது ட்விட்டர் பக்கத்தில் பாலாஜி ‘இதுவும் கடந்து போகும்’ என்று பதிவிட்டுள்ளார்.

பாலாஜி முருகதாஸ் அப்பா இருந்ததாக அவரது அண்ணன் ரமேஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதற்கு பாலாஜி முருகதாஸின் ரசிகர்களும், சக போட்டியாளர்களும் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.