டாஸ் வென்ற கோலி – பெங்களூர் முதலில் பேட்டிங்

 

டாஸ் வென்ற கோலி – பெங்களூர் முதலில் பேட்டிங்

ஐபிஎல் திருவிழாவில் நேற்று விடுமுறை தினம் என்பதால் பரபரப்பாக இரு போட்டிகள் நடந்தன. அதிலும் பஞ்சாப் வென்ற போட்டி செம த்ரில்.

டாஸ் வென்ற கோலி – பெங்களூர் முதலில் பேட்டிங்

ஐபிஎல் தொடரில் இன்று முக்கியமான போட்டி காத்திருக்கிறது. இன்று மோதிக்கொள்ளப்போவது கோலி தலைமையிலான ராயல்சேலஞ்சர்ஸ் பெங்களூர் Vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள்.

டாஸ் வென்ற கோலி – பெங்களூர் முதலில் பேட்டிங்

பெங்களூர் அணி இதுவரை ஆறு போட்டிகளில் ஆடி, நான்கில் வென்று 8 புள்ளிகளோடு 4 -ம் இடத்தில் உள்ளது. கொல்கத்தா அணியும் ஆறில் விளையாடில் நான்கில் வென்றிருந்தாலும் நெட் ரன்ரேட் அடிப்படையில் 3-ம் இடத்தில் உள்ளது.

டாஸ் வென்ற கோலி – பெங்களூர் முதலில் பேட்டிங்

பெங்களூர் அணி கேட்பன் விராட் கோலி டாஸ் வென்று முதலில் பேட்டிங் என முடிவெடுத்திருக்கிறார். எப்படியும் 200 ரன்கள் எனும் இலக்கோடு ஆடுவார்கள் என்றே தெரிகிறது.