“அப்பாட்ட சொல்றேன் இரு” ஒரே நாளில் வைரலான குழந்தையின் போட்டோ கான்டெஸ்ட்: நீங்களும் வாக்களிக்கலாம்!

 

“அப்பாட்ட சொல்றேன் இரு” ஒரே நாளில் வைரலான குழந்தையின் போட்டோ கான்டெஸ்ட்: நீங்களும் வாக்களிக்கலாம்!

வீட்டில் சாதாரணமாக எடுக்கப்படும் குழந்தைகளின் சேட்டை வீடியோக்கள், பொழுதுபோக்குக்காகச் செய்யப்படும்  வீடியோக்கள் என இணையத்தில் நாள்தோறும் ஏதேனும் ஒரு வீடியோ வெளியாகி வருகிறது.  அதிலும் குழந்தைகளின் க்யூட் வீடியோக்கள் ஒரேநாளில்  வைரலாகி விடுகிறது. 

“அப்பாட்ட சொல்றேன் இரு” ஒரே நாளில் வைரலான குழந்தையின் போட்டோ கான்டெஸ்ட்: நீங்களும் வாக்களிக்கலாம்!

அந்த வகையில் கடந்த 2018 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் “அப்பாட்ட சொல்றேன் இரு” என அம்மாவை அழகாய் மிரட்டும் குழந்தையின் வீடியோ ஒன்றை நம் டாப் தமிழ் நியூஸ் யூடியூப் சேனலில் வெளியிட்டிருந்தோம்.

“அப்பாட்ட சொல்றேன் இரு” ஒரே நாளில் வைரலான குழந்தையின் போட்டோ கான்டெஸ்ட்: நீங்களும் வாக்களிக்கலாம்!

அந்த வீடியோவானது 2 கோடி பார்வையாளர்களை கவர்ந்தது. அந்த வீடியோவில் இடம்பெற்ற பேபி ரய்னா தற்போது KIDS PHOTO CONTEST இல் கலந்து கொண்டுள்ளார்.

நம்மில் பலரின் மனம் கவர்ந்த இந்த குழந்தையை நீங்களும் ரசித்திருந்தால் அல்லது விருப்பமிருந்தாலோ இந்த https://www.showoffclicks.com/vote/190730 லிங்கில் சென்று வாக்களிக்கலாம்….!