'அவ்வை சண்முகி' படத்தில் நடித்த குழந்தை நட்சத்திரமா இது? இப்போ எப்படி வளர்ந்துட்டாங்க பாருங்க!

  ஆன்
 ஆன்


நடிகர் கமல் ஹாசன் மகளுக்காக பெண் வேடம் போட்டு நடித்த திரைப்படம் அவ்வை சண்முகி. இப்படத்தில் நடிகை மீனா, ஜெமினி கணேசன், நாசர், டெல்லி கணேஷ்  உள்ளிட்ட பலர் நடித்திருப்பார்கள்.

ttn

முக்கியமாகக் கமல்- மீனா ஜோடியின் மகளாக குழந்தை நட்சத்திரமாக  ஆன் நடித்திருப்பார்.

ttn

இயக்குநர்  கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் 1996-ம் ஆண்டு வெளியான இப்படத்தில் அப்பாவின் அன்பிற்கு ஏங்கும் மகளாக நடித்து அசத்திய ஆன் தற்போது இப்படி இருக்கிறார் என்ற கேள்வி பலரது மனதிலும் எழும்.

ttn

அந்த வகையில் 24 ஆண்டுகள் கழித்து நடிகை  ஆனின்  புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.