”அவெஞ்சர்ஸ்” சிறப்பு ஸ்கூட்டர்கள்-டிவிஎஸ் மோட்டார்ஸ் அறிமுகம்

 

”அவெஞ்சர்ஸ்” சிறப்பு ஸ்கூட்டர்கள்-டிவிஎஸ் மோட்டார்ஸ் அறிமுகம்

மார்வெல் அவெஞ்சர்ஸ் சினிமா ரசிகர்களை கவரும் வகையில் சிறப்பு என்டார்க் ஸ்கூட்டர்களை டிவிஎஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது.

”அவெஞ்சர்ஸ்” சிறப்பு ஸ்கூட்டர்கள்-டிவிஎஸ் மோட்டார்ஸ் அறிமுகம்

இதன்படி அந்த திரைப்படத்தின் சூப்பர் ஹீரோ மற்றும் அப்படத்தின் முக்கிய விஷயங்களை பிரதிபலிக்கும் வகையில் இந்த புதிய என்டார்க் ஸ்கூட்டர்களின் தோற்றம் இருக்கும் என்று டிவிஎஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. குறிப்பாக ஸ்கூட்டரில் சூப்பர் ஸ்குவாட் லோகோ மற்றும் அவெஞ்சர்ஸ் படத்தின் ‘ஏ’ ஸ்கூட்டரின் முன்பக்க பேனல், ஸ்பீடோமீட்டர் உள்ளிட்ட இடங்களில் இடம்பெற்றிருக்கும் என்றும் டிவிஎஸ் தெரிவித்துள்ளது.

”அவெஞ்சர்ஸ்” சிறப்பு ஸ்கூட்டர்கள்-டிவிஎஸ் மோட்டார்ஸ் அறிமுகம்

மேலும் இந்த ஸ்கூட்டர்களின் இன்ஜின் 125 சிசி திறன் கொண்டதாக இருக்கும் என்றும் இதன் விலை 77 ஆயிரத்து 865 ரூபாய் என்று டிவிஎஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

”அவெஞ்சர்ஸ்” சிறப்பு ஸ்கூட்டர்கள்-டிவிஎஸ் மோட்டார்ஸ் அறிமுகம்
  • எஸ். முத்துக்குமார்