உளுந்தூர்பேட்டையிலுள்ள ஆசனூரில் துணை மின் நிலையம் திறப்பு!

உளுந்தூர்பேட்டையிலுள்ள ஆசனூரில் துணை மின் நிலையம் திறப்பு!

விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளுக்கு உளுந்தூர்பேட்டை, சேந்தநாடு, ஆசனூர், அரசூர், திருவெண்ணைநெல்லூர், பிள்ளையார்குப்பம், எறையூர் ஆகிய ஏழு துணை மின் நிலையங்கள் மூலம் மின் விநியோகம் செய்யப்படுகிறது.

உளுந்தூர்பேட்டையிலுள்ள ஆசனூரில் துணை மின் நிலையம் திறப்பு!

நெய்வேலியில் இருந்து சேலம் அனுப்பப்படும் மின்சாரம் அங்கிருந்து தேவியாகுறிச்சிக்கு தானியங்கி துணை மின் நிலையத்தில் இருந்து பிரித்து அனுப்பப்படுகிறது.

உளுந்தூர்பேட்டையிலுள்ள ஆசனூரில் துணை மின் நிலையம் திறப்பு!

இந்நிலையில் உளுந்தூர்பேட்டை தாலுகா ஆசனூர் 110/33-11கிலோ துணை மின் நிலையத்தை திருப்பதி தேவஸ்தானம் உறுப்பினரும், உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் இரா.குமரகுரு அவர்கள் கடந்த 16.06.2020 அன்று இயக்கிவைத்தார். பணிகள் முடிந்து மின்நிலையம் பயன்பாட்டுக்கு வந்தால் உளுந்தூர்பேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள துணை மின் நிலையங்களுக்கு மின்விநியோகம் சீராக கிடைக்கும் என்றும் இதன்மூலம் 200க்கும் மேற்பட்ட கிராமங்கள் பயனடையும் என்றும் சொல்லப்படுகிறது. விவசாயிகளுக்கும் மின் தடையில்லாமல் ஒரே சீரான மின்சாரம் கிடைக்க வாய்ப்புள்ளது.