ஆட்டோ பார்க்கிங் கார் – எம்.ஜி.மோட்டார் க்ளோஸ்டர் அறிமுகம்

ஆட்டோ பார்க்கிங் கார் – எம்.ஜி.மோட்டார் க்ளோஸ்டர் அறிமுகம்

எம்.ஜி. மோட்டார் நிறுவனம், ஆட்டோ பார்க்கிங் வசதி கொண்ட க்ளோஸ்டர் காரை அறிமுகம் செய்துள்ளது.

ஆட்டோ பார்க்கிங் கார் – எம்.ஜி.மோட்டார் க்ளோஸ்டர் அறிமுகம்

கார் தொழில்நுட்பங்கள் காலம் தோறும் மாறி வரும் நிலையில், அதில் புதிய முயற்சியாக எம்.ஜி நிறுவனம், அறிமுகம் செய்துள்ள க்ளோஸ்டர் கார், ஆட்டோ பார்க் அசிஸ்ட் எனும் தானியங்கி பார்க்கிங் வசதி கொண்டுள்ளது.
இந்தியாவின் முதல் லெவல் 1 பிரீமியம் எஸ்யூவி என்ற அடையாளத்தையும் க்ளோஸ்டர் பெற்றுள்ளது.

ஆட்டோ பார்க்கிங் கார் – எம்.ஜி.மோட்டார் க்ளோஸ்டர் அறிமுகம்

ஜெட்-என்ஜின் விமானத்தின் மாடலில், பிரிட்டன் பொறியியல் தரத்துடன் உருவாக்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஆடம்பரமான உள்புற வடிவமைப்பு, இந்திய சாலைகளுக்கு ஏற்ற வகையில் சக்திவாய்ந்த திறன் கொண்டதாக இருக்கும் என்றும், இந்திய வாகனங்களுக்கு மத்தியில், க்ளோஸ்டர் புதிய வரவேற்பை பெறும் என்றும் எம் ஜி நிறுவனம் தெரிவித்துள்ளது

ஆட்டோ பார்க்கிங் கார் – எம்.ஜி.மோட்டார் க்ளோஸ்டர் அறிமுகம்