ஆத்தூர் -லாரி டியூப் மூலம் கள்ளச்சாராயம் கடத்தல்- ஒருவர் கைது

ஆத்தூர் -லாரி டியூப் மூலம் கள்ளச்சாராயம் கடத்தல்- ஒருவர் கைது

ஆத்தூர் அருகே கல்வராயன் மலைப்பகுதியில் இருந்து இருசக்கர வாகனத்தில் லாரி டியூப் மூலம் கள்ளசாராயம் கடத்தி வந்து தலைவாசல் பகுதியில் விற்பனை செய்து வந்த 2 சாராய வியாபாரிகள் கைது,210 லிட்டர் கள்ளச்சாராயம் 2,இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்த மதுவிலக்கு போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

ஆத்தூர் -லாரி டியூப் மூலம் கள்ளச்சாராயம் கடத்தல்- ஒருவர் கைது

சேலம் மாவட்டம் கல்வராயன் மலை வனப்பபகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சப்பட்டு அங்கிருந்து லாரி டியூப்கள் மூலமாக இருசக்கர வாகனத்தில் கடத்தி வரப்பட்டு தலைவாசல் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விற்பனை செய்து வருகின்றனர்,இதனிடையே வீரகனூர் அருகே ராமநாதபுரம் கிராமத்தில்

ஆத்தூர் -லாரி டியூப் மூலம் கள்ளச்சாராயம் கடத்தல்- ஒருவர் கைது
ஆத்தூர் -லாரி டியூப் மூலம் கள்ளச்சாராயம் கடத்தல்- ஒருவர் கைது

பெண்கள் 300 மில்லி அடங்கிய கள்ளச்சாராய பாக்கெட்டுகளை 100 ரூபாய்க்கு விற்பனை செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதையடுத்து மாவட்ட கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் மதுவிலக்கு போலீசார் தலைவாசல் மற்றும் கெங்கவல்லி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர், அப்போது நத்தக்கரை கிராமத்தில் இருசக்கர வாகனங்கம் மூலம் சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் விற்பனை செய்து வந்த ராமஷேசபுரத்தை சேர்ந்த பிரசாந்தையும் அதே போல் சாத்தப்பாடி கிராமத்தில் சாராயம் விற்பனை செய்து வந்த அதே பகுதியை சேர்ந்த திலீபனை கைது செய்த மதுவிலக்கு தனிப்படை போலீசார் அவர்களிடமிருந்து 210 லிட்டர் கள்ளச்சாராயம் மற்றும் 2 இருசக்கர வாகனங்களையும் ப்றிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்,