தேசிய விருதை தட்டித் தூக்கிய ‘அசுரன்’.. சிறந்த நடிகர் விருது யாருக்கு தெரியுமா?

தேசிய விருதை தட்டித் தூக்கிய ‘அசுரன்’.. சிறந்த நடிகர் விருது யாருக்கு தெரியுமா?

டெல்லியில் உள்ள ஊடக மையத்தில் இன்று 67ஆவது தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டன. இவை அனைத்தும் 2019ம் ஆண்டுக்கானது. கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் நெருக்கடியால் விருதுகள் அறிவிக்கப்படவில்லை. இந்த நிலையில், சிறந்த தமிழ் திரைப்படத்துக்கான விருது அசுரன் படத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய விருதை தட்டித் தூக்கிய ‘அசுரன்’.. சிறந்த நடிகர் விருது யாருக்கு தெரியுமா?

சிறந்த நடிகருக்கான விருது தனுஷ்க்கும், சிறந்த நடிகைக்கான விருது கங்கனா ரணாவத்க்கும் சிறந்த இசையமைப்பாளருக்கான விருது இமானுக்கு விஸ்வாசம் படத்திற்காக அறிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய விருதை தட்டித் தூக்கிய ‘அசுரன்’.. சிறந்த நடிகர் விருது யாருக்கு தெரியுமா?

அதே போல, சூப்பர் டிலக்ஸ் படத்தில் திருநங்கை கதாபாத்திரத்தில் நடித்திருந்த விஜய் சேதுபதிக்கு துணை சிறந்த துணை நடிகருக்கான விருதும் ரசூல் பூக்குட்டிக்கு சிறந்த ஒளிப்பதிவாளர் விருதும், சிறந்த நடன இயக்குனருக்கான விருது ராஜூ சுந்தரத்துக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய விருதை தட்டித் தூக்கிய ‘அசுரன்’.. சிறந்த நடிகர் விருது யாருக்கு தெரியுமா?

மேலும், பார்த்திபனின் ஒத்த செருப்பு படத்துக்கு ஜூரி விருதும் சிறந்த ஒலிப்பதிவுக்கான அறிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய விருதை தட்டித் தூக்கிய ‘அசுரன்’.. சிறந்த நடிகர் விருது யாருக்கு தெரியுமா?

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த அசுரன் திரைப்படம் மாஸ் ஹிட்டானது. அதில் தனுஷின் நடிப்பு இப்போது வரை மக்களால் பேசப்படுகிறது. விமர்சன ரீதியாகவும் இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.