26-11-2021 தினப்பலன்: அதிர்ஷ்டம் குறைந்து காணப்படும்!

 
Astrology Red 4

பிலவ ஆண்டு I கார்த்திகை 10 I வெள்ளிக்கிழமை I நவம்பர் 26, 2021

இன்றைய ராசி பலன்!

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?

மேஷம்

நிதானத்துடன் செயல்பட வேண்டிய நாள். முக்கிய முடிவுகளை இன்று எடுக்க வேண்டாம். வேலைப் பளு அதிகரிக்கும். திட்டமிட்டு செயல்பட்டால் வெற்றி பெறலாம். குடும்பத்தில் ஆணவப் போக்கை வெளிப்படுத்துவீர்கள். இதனால் கணவன் மனைவி இடையே நல்லிணக்கம் பாதிக்கப்படலாம். நிதி நிலை சாதகமாக இருக்காது. செலவுகள் அதிகமாக இருக்கும்.13-05-2021 தினப்பலன் –

ரிஷபம்

வெற்றிகரமான நாளாக இருக்கும். முக்கிய முடிவுகள் இன்று எடுக்கலாம். உற்சாகத்துடன் இருப்பீர்கள். வேலை சூழல் சாதகமாக இருக்கும். உடன் பணி புரிபவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். கணவன் மனைவி இடையே நல்லுறவு மேம்படும். பண வரவுக்கு வாய்ப்பு உள்ளது. சேமிப்பு அதிகரிக்கும்.13-05-2021 தினப்பலன் –

மிதுனம்

சுமாரான நாளாக இருக்காது. அதிர்ஷ்டம் குறைந்து காணப்படும். வேலை சூழல் கடினமாக இருக்கும். வேலையில் கவனக் குறைவு அதிகரிக்கும். குடும்பத்தில் சுமுக நிலை இருக்காது. கணவன் மனைவி இடையே உறவு பாதிக்கப்படலாம். நிதி நிலை சுமாராக இருக்கும். பண இழப்புக்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது.13-05-2021 தினப்பலன் –

கடகம்

வெற்றிபெற கடின உழைப்பை வெளிப்படுத்த வேண்டியிருக்கும். முக்கிய முடிவுகளை இன்று எடுக்க வேண்டாம். வேலைப் பளு அதிகரிக்கும். உடன் பணி புரிபவர்களுடன் மோதல் ஏற்படலாம். குடும்பத்தில் நட்புறவு பாதிக்கப்படலாம். கணவன் மனைவி இடையே புரிந்துணர்வை ஏற்படுத்த விட்டுக்கொடுத்துச் செல்வது அவசியம். நிதி நிலை கடினமாக இருக்கும். கடன் வாங்கும் சூழல் ஏற்படலாம்.13-05-2021 தினப்பலன் –

சிம்மம்

சாதகமான நாளாக இருக்காது. தன்னம்பிக்கையுடன் செயல்பட்டால் சமாளிக்கலாம். வேலைப் பளு அதிகமாக இருக்கும். குறித்த நேரத்தில் வேலையை முடிக்க முடியாத சூழல் காணப்படும். குடும்பத்தில் நல்லிணக்கம் பாதிக்கப்படலாம். கணவன் மனைவி இடையே அமைதி நில சுமுகமாகப் பழகுவது அவசியம். பண வரவுக்கு வாய்ப்பு மிகக் குறைவு. பணப் பற்றாக்குறை அதிகரிக்கும்.

13-05-2021 தினப்பலன் –

கன்னி

சாதகமான நாளாக இருக்கும். முக்கிய முடிவுகளை இன்று எடுக்கலாம். வேலை சூழல் இனிமையாக இருக்கும். உடன் பணி புரிபவர்கள் ஒத்துழைப்பு, உயர் அதிகாரியின் பாராட்டைப் பெறுவீர்கள். குடும்பத்தில் நல்லுறவு காணப்படும். கணவன் மனைவி இடையே மகிழ்ச்சி அதிகரிக்கும். நிதி நிலை திருப்திகரமாக இருக்கும். பயனுள்ள வகையில் செலவு செய்வீர்கள்.13-05-2021 தினப்பலன் –

துலாம்

முன்னேற்றமான நாளாக இருக்கும். அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் இருக்கும். வேலை சூழல் கடினமாக இருந்தாலும் உறுதியுடன் எதிர்கொள்வீர்கள். அனைவரின் பாராட்டைப் பெறும் வகையில் உங்கள் பணி இருக்கும். குடும்பத்தில் அன்பான சூழல் காணப்படும். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். நிதி நிலை சாதகமாக இருக்கும். தேவைகள் நிறைவேறும்.13-05-2021 தினப்பலன் –

விருச்சிகம்

சுமாரான நாளாக இருக்கும். அமைதியாக இன்றைய நாளைக் கழிப்பது நல்லது. வேலையில் கவனக் குறைவு அதிகரிக்கும். இதன் காரணமாக வேலையில் தவறுகள் ஏற்படலாம். குடும்பத்தில் மோதல் போக்கு காணப்படும். கணவன் மனைவி இடையே வீண் விவாதங்கள் எழலாம். நிதி விஷயத்தில் கூடுதல் கவனம் தேவை. பண இழப்புக்கு வாய்ப்பு உள்ளது.13-05-2021 தினப்பலன் –

தனுசு

ஓரளவுக்கு அனுகூலமான நாளாக இருக்கும். இருப்பினும் எதிர்பார்த்த பலன்கள் கிடைக்காமல் திணறுவீர்கள். வேலை சூழல் அலைச்சல் மிகுந்ததாக இருக்கும். விரும்பத்தகாத சம்பவங்கள் நடைபெறலாம். குடும்பத்தில் அமைதி குறைவு நிலவும். கணவன் மனைவி இடையே நல்லுறவைப் பராமரிக்க அணுகுமுறையில் மாற்றம் தேவை. பண வரவுக்கு வாய்ப்பு குறைவு. செலவுகள் அதிகமாக இருக்கும்.13-05-2021 தினப்பலன் –

மகரம்

லாபமான நாளாக இருக்கும். உற்சாகம், தைரியத்துடன் காணப்படுவீர்கள். மனம் தெளிவாக இருக்கும் என்பதால் முக்கிய முடிவுகளை இன்று எடுப்பீர்கள். வேலை சூழல் சாதகமாக இருக்கும். உழைப்பு, திறமைக்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்கும். குடும்பத்தில் அன்பான சூழல் காணப்படும். கணவன் மனைவி இடையே அன்னியோன்னியம் அதிகரிக்கும். நிதி நிலை திருப்திகரமாக இருக்கும். பயனுள்ள வகையில் செலவு செய்வீர்கள்.13-05-2021 தினப்பலன் –

கும்பம்

சுமுகமான, வெற்றிகரமான நாளாக இருக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். வேலை சூழல் சிறப்பாக இருக்கும். உங்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும். வேலையை சிறப்பாக செய்து பாராட்டைப் பெறுவீர்கள். குடும்பத்தில் நேர்மையான சூழல் நிலவும். கணவன் மனைவி இடையே நம்பிக்கை அதிகரிக்கும். நிதி நிலை மகிழ்ச்சியாக இருக்கும். பணத் தேவைகள் பூர்த்தியாக வாய்ப்பு உள்ளது.13-05-2021 தினப்பலன் –

மீனம்

சுமாரான நாளாக இருக்கும். எதையும் லேசாக எடுத்துக்கொள்வது நல்லது. மனதை அமைதியாகவும் புத்துணர்வுடனும் வைத்திருக்க வேண்டும். வேலைப் பளு அதிகரிக்கும். திட்டமிட்டு செயல்படுவது அவசியம். குடும்பத்தில் அமைதி குறைந்து காணப்படும். கணவன் மனைவி இடையே நல்லிணக்கம் பாதிக்கப்படலாம். செலவுகள் அதிகரிக்கும்.