24-9-2021 தினப்பலன் – முன்னேற்றமான நாளாக இருக்கும்!

24-9-2021 தினப்பலன் – முன்னேற்றமான நாளாக இருக்கும்!

பிலவ வருடம் I புரட்டாசி 8 I வெள்ளிக்கிழமை I செப்டம்பர் 24, 2021

24-9-2021 தினப்பலன் – முன்னேற்றமான நாளாக இருக்கும்!

இன்றைய ராசி பலன்!

24-9-2021 தினப்பலன் – முன்னேற்றமான நாளாக இருக்கும்!

மேஷம்

மகிழ்ச்சியான நாளாக இருக்கும். நேர்மையான முயற்சி மூலம் நீங்கள் அற்புதங்களை நிகழ்த்துவீர்கள். வேலை சூழல் சிறப்பாக இருக்கும். வேலையை சுறுசுறுப்பாக செய்வீர்கள். வேலையில் மகிழ்ச்சி காண்பீர்கள். குடும்பத்தில் இனிமையான சூழல் நிலவும். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். நிதி நிலை சாதகமாக இருக்கும். முதலீடு செய்ய ஏற்ற நாள் இன்று.

24-9-2021 தினப்பலன் – முன்னேற்றமான நாளாக இருக்கும்!

ரிஷபம்

முன்னேற்றமான நாளாக இருக்கும். திறமைகள் வெளிப்படும். நம்பிக்கையுடன் காணப்படுவீர்கள். வேலை சூழல் சிறப்பாக இருக்கும். உயர் அதிகாரியின் பாராட்டைப் பெறுவீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். கணவன் மனைவி இடையே மகிழ்ச்சி அதிகரிக்கும். பண வரவுக்கு வாய்ப்பு உள்ளது. சேமிப்பு அதிகரிக்கும்.

24-9-2021 தினப்பலன் – முன்னேற்றமான நாளாக இருக்கும்!

மிதுனம்

சுமாரான நாளாக இருக்கும். சாவல்களை எதிர்கொள்ள நேரிடலாம். எதிர்காலம் பற்றிய கவலை அதிகரிக்கும். வேலை சூழல் கடினமாக இருக்கும். குடும்பத்தில் அன்பை வெளிப்படுத்த முடியாத சூழல் இருக்கும். கணவன் மனைவி இடையே மன உளைச்சல் ஏற்படலாம். பணத் தட்டுப்பாடு அதிகரிக்கும். இது கவலையைக் கொடுக்கும்.

24-9-2021 தினப்பலன் – முன்னேற்றமான நாளாக இருக்கும்!

கடகம்

மந்தமான நாளாக இருக்கும். சௌகரியங்களை இழக்க நேரிடலாம். மன அமைதியுடனும் உறுதியுடனும் இன்றைய நாளை எதிர்கொள்ள வேண்டும். வேலைப் பளு அதிகரிக்கும். உடன் பணி புரிபவர்கள் ஒத்துழைப்பு கிடைக்காது. குடும்பத்தில் அமைதியற்ற சூழல் காணப்படும். கணவன் மனைவி இடையே பிணைப்பு பாதிக்கப்படலாம். நிதி நிலை சாதகமாக இருக்காது. பண இழப்புக்கு வாய்ப்பு உள்ளது.

24-9-2021 தினப்பலன் – முன்னேற்றமான நாளாக இருக்கும்!

சிம்மம்

சுமுகமான நாளாக இருக்கும். சாதகமான பலன்கள் கிடைக்கும். மகிழ்ச்சியாக இருப்பீர்கள். வேலை சூழல் சிறப்பாக இருக்கும். சுறுசுறுப்பாக வேலையை முடிப்பீர்கள். குடும்பத்தில் நேர்மையான அணுகுமுறையை மேற்கொள்வீர்கள். கணவன் மனைவி இடையே புரிந்துணர்வு அதிகரிக்கும். நிதி நிலை சாதகமாக இருக்கும். சேமிப்பு அதிகரிக்கும்.

24-9-2021 தினப்பலன் – முன்னேற்றமான நாளாக இருக்கும்!

கன்னி

உற்சாகமான நாளாக இருக்கும். திறமைகள் வெளிப்படும். பிரகாசமான நாளாக இருக்கும். வேலை சூழல் மகிழ்ச்சியாக இருக்கும். உயர் அதிகாரியின் பாராட்டைப் பெறுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன் மனைவி இடையே நல்லிணக்கம் மேம்படும். நிதி நிலை சாதகமாக இருக்கும். பயனுள்ள காரியங்களுக்கு செலவு செய்வீர்கள்.

24-9-2021 தினப்பலன் – முன்னேற்றமான நாளாக இருக்கும்!

துலாம்

திட்டமிட்டுச் செயல்படுவதன் மூலம் இன்றைய நாளை சிறப்பானதாக மாற்றலாம். முக்கிய முடிவுகளை இன்று எடுக்காமல் இருப்பது நல்லது. வேலை சூழல் அலைச்சல் மிகுந்ததாக இருக்கும். வெளியூர் பயணங்கள் மேற்கொள்ள வேண்டி வரலாம். குடும்பத்தில் உணர்ச்சிப் பெருக்கான சூழல் காணப்படும். கணவன் மனைவி இடையே மகிழ்ச்சி குறையலாம். செலவுகள் அதிகரிக்கும்.

24-9-2021 தினப்பலன் – முன்னேற்றமான நாளாக இருக்கும்!

விருச்சிகம்

சாதகமான நாளாக இருக்காது. அசாதாரணமான சூழலைச் சந்திக்க நேரிடலாம். வேலையில் நாட்டம் குறைவு காணப்படும். உடன் பணி புரிபவர்களுடன் மோதல் ஏற்படலாம். இதனால் வேலையில் கவனம் செலுத்த முடியாத சூழல் ஏற்படலாம். குடும்பத்தில் கருத்து வேறுபாடு காணப்படும். வார்த்தை பிரயோகத்தில் கவனம் தேவை. வீண் செலவுகள் அதிகரிக்கும்.

24-9-2021 தினப்பலன் – முன்னேற்றமான நாளாக இருக்கும்!

தனுசு

சாதகமான நாளாக இருக்கும். உற்சாகத்துடன் இன்றைய நாளை கழிப்பீர்கள். வேலையில் வளர்ச்சிக்கான வாய்ப்பு வரும். உடன் பணி புரிபவர்கள், உயர் அதிகாரியின் ஆதரவைப் பெறுவீர்கள். கணவன் மனைவி இடையே மகிழ்ச்சி நிலவும். அன்னியோன்னியம் அதிகரிக்கும். நிதி நிலை சாதகமாக இருக்கும். தேவைகள் நிறைவேறும்.

24-9-2021 தினப்பலன் – முன்னேற்றமான நாளாக இருக்கும்!

மகரம்

எதிர்பார்ப்புக்கு ஏற்ப இன்றைய நாள் இருக்காது. மனதில் பல்வேறு விஷயங்கள் ஓடும். மனதை ஒருநிலைப்படுத்துவது நல்லது. வேலை சூழல் சவால் நிறைந்ததாக இருக்கும். வேலையில் தவறுகள் நேரிடலாம். குடும்பத்தில் தகவல் தொடர்பில் பிரச்னை ஏற்படலாம். கணவன் மனைவி இடையே ஈகோ பிரச்னை ஏற்படும். நிதி நிலை சாதகமாக இருக்காது.

24-9-2021 தினப்பலன் – முன்னேற்றமான நாளாக இருக்கும்!

கும்பம்

உற்சாகமான நாளாக இருக்கும். மனதில் தன்னம்பிக்கை, உற்சாகம் அதிகரிக்கும். உடலில் புத்துணர்வு இருக்கும். வேலை சூழல் சிறப்பாக இருக்கும். திறமைக்கு உரிய அங்கீகாரம் பாராட்டு கிடைக்கும். குடும்பத்தில் சாதகமான சூழல் காணப்படும். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். நிதி நிலை சாதகமாக இருக்கும். பயனுள்ள காரியங்களுக்குச் செலவு செய்வீர்கள்.

24-9-2021 தினப்பலன் – முன்னேற்றமான நாளாக இருக்கும்!

மீனம்

சந்தோஷமான நாளாக இருக்கும். மனதில் உற்சாகம் அதிகரிக்கும். வேலை சூழல் சந்தோஷமானதாக இருக்கும். உடன் பணி புரிபவர்கள், உயர் அதிகாரியின் ஆதரவு கிடைக்கும். நிலுவையிலிருந்த வேலையை எல்லாம் முடிப்பீர்கள். குடும்பத்தில் அன்பு காணப்படும். கணவன் மனைவி இடையே மகிழ்ச்சி அதிகரிக்கும். நிதிநிலை சுமாராக இருக்கும். நிதி விஷயத்தில் கூடுதல் கவனம் தேவை.

toptamilnews.com