23-11-2021 தினப்பலன்: செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்கும்!

 
Astrology

பிலவ ஆண்டு I கார்த்திகை 7 I செவ்வாய்கிழமை I நவம்பர் 23, 2021

இன்றைய ராசி பலன்!

19-4-2021 தினப்பலன் – ஓரளவுக்கு அனுகூலமான நாளாக இருக்கும்!

மேஷம்

அனுசரித்துச் செல்வதன் மூலம் ஓரளவுக்கு சாதகமான நாளாக இருக்கும். வேலை சூழல் கடினமாக இருக்கும். வேலையை சரியாக செய்து முடிக்க திட்டமிடுதல் அவசியம். குடும்பத்தில் அமைதி குறைவு நிலவும். கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு அதிகரிக்கலாம். நிதி நிலை சுமாராக இருக்கும். பண வரவைக் காட்டிலும் பண இழப்புக்கான வாய்ப்பு அதிகம் உள்ளது.

19-4-2021 தினப்பலன் – ஓரளவுக்கு அனுகூலமான நாளாக இருக்கும்!

ரிஷபம்

சிறப்பான நாளாக இருக்கும். விருப்பங்கள் நிறைவேறும். வேலை சூழல் சாதகமாக இருக்கும். உயர் அதிகாரியின் பாராட்டைப் பெறுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி ததும்பும். கணவன் மனைவி இடையே அன்பும் மகிழ்ச்சியும் அதிகரிக்கும். நிதி நிலை சாதகமாக இருக்கும். நிலுவையிலிருந்த பணம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

19-4-2021 தினப்பலன் – ஓரளவுக்கு அனுகூலமான நாளாக இருக்கும்!

மிதுனம்

கடினமான நாளாக இருக்கும். மற்றவர்களுக்கு உதவிகள் செய்வதன் மூலம் சாதகமான பலனைப் பெறலாம். வேலைப் பளு அதிகரிக்கும். உடன் பணி புரிபவர்களுடன் மோதல் போக்கை கடைப்பிடிக்க வேண்டாம். குடும்பத்தில் அமைதி நிலவும். கணவன் மனைவி இடையே நல்லிணக்கம் காணப்படும். நிதி நிலை சுமாராக இருக்கும். கூடுதல் செலவுகள் ஏற்படும்.

19-4-2021 தினப்பலன் – ஓரளவுக்கு அனுகூலமான நாளாக இருக்கும்!

கடகம்

சுமாரான நாளாக இருக்கும். சாதகமான பலன்கள் கிடைக்காது. முயற்சிகளில் தாமதங்கள் காணப்படும். வேலை சூழல் பரபரப்பாக இருக்கும். உடன் பணி புரிபவர்கள் ஒத்துழைப்பு கிடைக்காது. குடும்பத்தில் இணக்கமான சூழல் இருக்காது. கணவன் மனைவி இடையே புரிந்துணர்வு பாதிக்கப்படலாம். செலவுகள் அதிகமாக இருக்கும்.

19-4-2021 தினப்பலன் – ஓரளவுக்கு அனுகூலமான நாளாக இருக்கும்!

சிம்மம்

கவனக் குறைவான நாளாக இருக்கும். அவசர முடிவு, குழப்பமான மனநிலை காரணமாக எதிர்மறையான விளைவுகளை சந்திக்க நேரிடலாம். வேலை சூழல் சவால் நிறைந்ததாக இருக்கும். உயர் அதிகாரியுடன் வாக்குவாதம் ஏற்படலாம். இது பிரச்னைக்கு வழிவகுக்கும் என்பதால் நிதானம் தேவை. குடும்பத்தில் பாதுகாப்பின்மை உணர்வு காணப்படும். பண இழப்புக்கு வாய்ப்பு உள்ளது.

19-4-2021 தினப்பலன் – ஓரளவுக்கு அனுகூலமான நாளாக இருக்கும்!

கன்னி

வளர்ச்சிக்கான நாளாக இருக்கும். முயற்சிகள் வெற்றி பெறும். வேலை சூழல் நிறைவாக இருக்கும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். திறமையாக வேலையை செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். கணவன் மனைவி இடையே புரிந்துணர்வு ஏற்படும். நிதி நிலை சாதகமாக இருக்கும். பண வரவுக்கு வாய்ப்புகள் உள்ளது.

19-4-2021 தினப்பலன் – ஓரளவுக்கு அனுகூலமான நாளாக இருக்கும்!

துலாம்

அதிர்ஷ்டமான நாளாக இருக்கும். மனதில் மகிழ்ச்சி, புத்துணர்வு நீடிக்கும். முக்கிய முடிவுகளை இன்று எடுக்கலாம். வேலை சூழல் மகிழ்ச்சியை அளிக்கும் வகையில் இருக்கும். உங்கள் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன் மனைவி இடையே அன்னியோன்னியம் அதிகரிக்கும். நிதி நிலை சாதகமாக இருக்கும். லாபமான நாளாக அமையும்.

19-4-2021 தினப்பலன் – ஓரளவுக்கு அனுகூலமான நாளாக இருக்கும்!

விருச்சிகம்

வெறுமையான நாளாக இருக்கும். முயற்சிகளில் தடைகள் காணப்படும். நேர்மறை எண்ணங்களை ஏற்படுத்திக்கொள்வது நல்லது. கடின உழைப்பு மூலம் வெற்றிகளைப் பெறுவீர்கள். திட்டமிட்டு செயல்பட வேண்டும். குடும்பத்தில் ஓரளவுக்கு மகிழ்ச்சி நிலவும். கணவன் மனைவி இடையே புரிந்துணர்வு காணப்படும். நிதி நிலை சுமாராக இருக்கும். பண இழப்பைத் தவிர்க்க விழிப்புடன் செயல்பட வேண்டும்.

19-4-2021 தினப்பலன் – ஓரளவுக்கு அனுகூலமான நாளாக இருக்கும்!

தனுசு

குழப்பமான நாளாக இருக்கும். சவால்கள் நிறைந்து காணப்படும். நிதானத்துடன் அதனை எதிர்கொள்வது நல்லது. வேலை சூழல் அசௌகரியம் நிறைந்ததாக இருக்கும். வேலை சுமை அதிகரிக்கும். குடும்பத்தில் அகந்தை போக்கு நிலவும். கணவன் மனைவி இடையே புரிந்துணர்வு பாதிக்கப்படலாம். நிதி நிலை சுமாராக இருக்கும். கூடுதல் செலவுகள் கவலையை அதிகரிக்கச் செய்யும்.

19-4-2021 தினப்பலன் – ஓரளவுக்கு அனுகூலமான நாளாக இருக்கும்!

மகரம்

திருப்தியான நாளாக இருக்கும். உடன் பிறந்தவர்கள், பெற்றோர் ஆதரவு கிடைக்கும். வேலை சூழல் சாதகமாக இருக்கும். திறமையாக பணியாற்றி உயர் அதிகாரியின் பாராட்டைப் பெறுவீர்கள். குடும்பத்தில் அன்பான சூழல் நிலவும். கணவன் மனைவி இடையே பிணைப்பு வலுப்படும். நிதி நிலை மகிழ்ச்சிகரமாக இருக்கும். சேமிப்பு அதிகரிக்கும்.

19-4-2021 தினப்பலன் – ஓரளவுக்கு அனுகூலமான நாளாக இருக்கும்!

கும்பம்

அதிர்ஷ்டமான நாளாக இருக்கும். முயற்சி செய்தாலே வெற்றியைப் பெறுவீர்கள். வேலை சூழல் இனிதாக இருக்கும். வேலையில் வளர்ச்சியைக் காண்பீர்கள். குடும்பத்தில் இனிமையான சூழல் காணப்படும். கணவன் மனைவி இடையே அன்னியோன்னியம் அதிகரிக்கும். நிதி நிலை திருப்திகரமாக இருக்கும். பயனுள்ள வகையில் செலவு செய்வீர்கள்.

19-4-2021 தினப்பலன் – ஓரளவுக்கு அனுகூலமான நாளாக இருக்கும்!

மீனம்

கடினமான நாளாக இருக்கும். தாமதங்கள் காணப்படும். முக்கிய முடிவுகளை இன்று எடுக்க வேண்டாம். வேலையில் இறுக்கமான சூழல் நிலவும். வழக்கமான வேலை கூட சவால் நிறைந்ததாகத் தெரியும். குடும்பத்தில் அமைதி குறைவு காணப்படும். கணவன் மனைவி இடையே நல்லிணக்கம் பாதிக்கப்படலாம். நிதி நிலை சாதகமாக இருக்காது. கூடுதல் செலவுகள் ஏற்படலாம்.