19-11-2021 தினப்பலன்: வளர்ச்சி குறைவான நாளாக இருக்கும்!

 
Astrology

பிலவ ஆண்டு I கார்த்திகை 3 I வெள்ளிக்கிழமை I நவம்பர் 19, 2021

இன்றைய ராசி பலன்!

19-4-2021 தினப்பலன் – ஓரளவுக்கு அனுகூலமான நாளாக இருக்கும்!

மேஷம்

வளர்ச்சிக்கான நாளாக இருக்கும். திறமைகள் வெளிப்படும். முக்கிய முடிவுகளை இன்று எடுக்கலாம். வேலை சூழல் மகிழ்ச்சியாக இருக்கும். உடன் பணி புரிபவர்கள் ஒத்துழைப்பு கிடைக்கும். குடும்பத்தில் புரிந்துணர்வு காணப்படும். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். நிதி நிலை சாதகமாக இருக்கும். செலவுகள் கட்டுக்குள் இருக்கும்.19-4-2021 தினப்பலன் – ஓரளவுக்கு அனுகூலமான நாளாக இருக்கும்!

ரிஷபம்

சாதகமான நாளாக இருக்கும். பேச்சின் மூலம் மற்றவர்களைக் கவர்வீர்கள். வேலை சூழல் சிறப்பாக இருக்கும். வேலையில் முன்னேற்றத்துக்குச் சாதகமான வாய்ப்புகள் வரும். குடும்பத்தில் அன்பான சூழல் காணப்படும். கணவன் மனைவி இடையே அன்னியோன்னியம் அதிகரிக்கும். நிதி நிலை சாதகமாக இருக்கும். சேமிப்பு அதிகரிக்கும்.19-4-2021 தினப்பலன் – ஓரளவுக்கு அனுகூலமான நாளாக இருக்கும்!

மிதுனம்

மந்தமான நாளாக இருக்கும். புத்திசாலித்தனத்துடன் இன்றைய நாளை கழிக்க வேண்டும். வேலை சூழல் அலைச்சல் மிகுந்ததாக இருக்கலாம். வேலையில் கவனக் குறைவு அதிகரிக்கும். குடும்பத்தில் அமைதி பாதிக்கப்படலாம். கணவன் மனைவி இடையே நல்லுறவை மேம்படுத்த நகைச்சுவையாகப் பேச வேண்டும். நிதி நிலை ஓரளவுக்கு சாதகமாக இருக்கும்.

19-4-2021 தினப்பலன் – ஓரளவுக்கு அனுகூலமான நாளாக இருக்கும்!

கடகம்

வளர்ச்சி குறைவான நாளாக இருக்கும். மகிழ்ச்சியாக இருக்க முயற்சிக்க வேண்டும். ஆன்மிக காரியங்கள், தியானங்களில் ஈடுபடலாம். வேலை சூழல் கடினமாக இருக்கும் வேலையில் தவறுகள் ஏற்படலாம். குடும்பத்தில் அமைதி குறைவு காணப்படும். கணவன் மனைவி இடையே மோதல் ஏற்படலாம். நிதி நிலை கவலை அளிக்கும் வகையில் இருக்கும். செலவுகள் அதிகரிக்கும்.19-4-2021 தினப்பலன் – ஓரளவுக்கு அனுகூலமான நாளாக இருக்கும்!

சிம்மம்

தன்னம்பிக்கை குறைந்து காணப்படும். பொறுப்புகள் அதிகரிக்கும். இருப்பினும் அதை எதிர்கொள்ள முடியாமல் திணறுவீர்கள். வேலையை குறித்த நேரத்தில் முடிக்க முடியாது. குடும்பத்தில் அன்பான சூழல் இருக்காது. கணவன் மனைவி இடையே மோதல் ஏற்படலாம். நிதி நிலை சாதகமாக இருக்காது. பண இழப்புக்கு வாய்ப்பு அதிகம்.

19-4-2021 தினப்பலன் – ஓரளவுக்கு அனுகூலமான நாளாக இருக்கும்!

கன்னி

சுறுசுறுப்பான நாளாக இருக்கும். உங்கள் தனித்தன்மையை வெளிப்படுத்துவீர்கள். வேலை சூழல் சாதகமாக இருக்கும். கடினமான வேலையையும் கூட விரைவாக எளிதாக முடிப்பீர்கள். குடும்பத்தில் திருப்திகரமான சூழல் காணப்படும். கணவன் மனைவி இடையே மகிழ்ச்சியான தருணங்கள் ஏற்படும். நிதி நிலை சீராக இருக்கும். பயனுள்ள வகையில் செலவு செய்வீர்கள்.19-4-2021 தினப்பலன் – ஓரளவுக்கு அனுகூலமான நாளாக இருக்கும்!

துலாம்

மகிழ்ச்சியான நாளாக இருக்கும். இன்றைய நாளை சரியான முறையில் பயன்படுத்திக்கொள்வது நல்லது. வேலை சூழல் சாதகமாக இருக்கும். சவால்களை சந்தித்தாலும் வேலையை முன்னதாகவே முடிப்பீர்கள். குடும்பத்தில் கணவன் மனைவி இடையே மன வருத்தம் ஏற்படலாம். புரிந்துணர்வு பாதிக்கப்படலாம். செலவுகள் அதிகமாக இருக்கும். இது கவலையை ஏற்படுத்தலாம்.19-4-2021 தினப்பலன் – ஓரளவுக்கு அனுகூலமான நாளாக இருக்கும்!

விருச்சிகம்

மன உறுதியுடன் இன்றைய நாளை எதிர்கொள்ள வேண்டும். பலன்கள் சாதகமானதாக இருக்கும். வேலை சூழல் விரும்பத்தக்க வகையில் இருக்கும். விரைவாக வேலையை முடிப்பீர்கள். குடும்பத்தில் இனிமையான சூழல் காணப்படும். கணவன் மனைவி இடையே மகிழ்ச்சி அதிகரிக்கும். நிதி நிலை சாதகமாக இருக்கும். சேமிப்பை அதிகரிப்பீர்கள்.19-4-2021 தினப்பலன் – ஓரளவுக்கு அனுகூலமான நாளாக இருக்கும்!

தனுசு

தாமதங்கள் காணப்படும். வேலையில் மந்தமான சூழல் நிலவும். இது அதீத கவலையை ஏற்படுத்தும். வேலையில் எதிர்மறை விளைவுகள் ஏற்படலாம். எதையும் எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும். குடும்பத்தில் அமைதி குறைவு காணப்படும். கணவன் மனைவி இடையே உறவு நிலை பாதிக்கப்படலாம். பண வரவுக்கு வாய்ப்பு மிகக் குறைவு. பணப் பற்றாக்குறை ஏற்படலாம்.19-4-2021 தினப்பலன் – ஓரளவுக்கு அனுகூலமான நாளாக இருக்கும்!

மகரம்

மிகவும் சுமாரான நாளாக இருக்கும். மன உறுதி இழப்பீர்கள். முக்கிய முடிவுகளை இன்று எடுக்க வேண்டாம். வேலை சூழல் கடினமாக இருக்கும். வழக்கமான வேலையைக் கூட சரியான நேரத்தில் முடிக்க முடியாது. குடும்பத்தில் அமைதி குறைவு ஏற்படலாம். வாழ்க்கைத் துணைவரை நேருக்கு நேர் சந்தித்துப் பேசினாலே பிரச்னை வரலாம். நிதி நிலை சாதகமாக இருக்காது. செலவுகள் அதிகரிக்கும்.19-4-2021 தினப்பலன் – ஓரளவுக்கு அனுகூலமான நாளாக இருக்கும்!

கும்பம்

எதிர்காலம், முன்னேற்றம் தொடர்பான கவலை ஏற்படும். மனதை லேசாக வைத்துக்கொள்ள வேண்டும். வேலையில் தவறுகள் ஏற்படலாம். உயர் அதிகாரியின் கோபத்தை சம்பாதிக்க நேரிடலாம். குடும்பத்தில் அமைதி குறைவு இருக்கும். கணவன் மனைவி இடையே மோதல் போக்கு காணப்படும். நிதி நிலை கடினமாக இருக்கும். வரவை விட செலவுகள் அதிகமாக இருக்கும்.19-4-2021 தினப்பலன் – ஓரளவுக்கு அனுகூலமான நாளாக இருக்கும்!

மீனம்

சாதகமான நாளாக இருக்காது. தடைகள் நிறைந்து காணப்படும். மன வருத்தம் அதிகரிக்கலாம். வேலை சூழல் எளிதாக இருக்காது. அசௌகரியத்தை சந்திக்க நேரிடலாம். குடும்பத்தில் நல்லுறவு இருக்காது. கணவன் மனைவி இடையே மன வருத்தம் ஏற்படலாம். பணப் புழக்கம் சாதகமாக இருக்காது. கையிருப்பு கரையலாம்.