17-11-2021 தினப்பலன்: கவலை அதிகரிக்கும் நாளாக இருக்கும்!

 
Astrology

பிலவ ஆண்டு I கார்த்திகை 1 I புதன்கிழமை I நவம்பர் 17, 2021

இன்றைய ராசி பலன்!

19-4-2021 தினப்பலன் – ஓரளவுக்கு அனுகூலமான நாளாக இருக்கும்!

மேஷம்

அபாரமான நாளாக இருக்கும். வளர்ச்சியைக் காண்பீர்கள். தடைகளைத் தகர்த்தெறிவீர்கள். வேலை சூழல் சிறப்பாக இருக்கும். வேலையை விரைவாக முடிப்பீர்கள். குடும்பத்தினருடன் அன்புடன் பழகுவீர்கள். கணவன் மனைவி இடையே நல்லுறவு நிலவும். நிதி நிலை சாதகமாக இருக்கும். பண வரவுக்கு சாதகமான சூழல் உள்ளது.

19-4-2021 தினப்பலன் – ஓரளவுக்கு அனுகூலமான நாளாக இருக்கும்!

ரிஷபம்

மகிழ்ச்சியான நாளாக இருக்கும். மனதை புத்துணர்வுடனும் ஆற்றலுடனும் வைத்திருக்க வேண்டும். வேலை சூழல் சாதகமாக இருக்கும். திட்டமிட்டு வேலையை விரைவாக முடிப்பீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். கணவன் மனைவி இடையே மகிழ்ச்சி அதிகரிக்கும். நிதி நிலை மகிழ்ச்சியைத் தரும். செலவுகள் கட்டுக்குள் இருக்கும்.

19-4-2021 தினப்பலன் – ஓரளவுக்கு அனுகூலமான நாளாக இருக்கும்!

மிதுனம்

சீரான நாளாக இருக்கும். விருப்பங்கள் நிறைவேறும். வேலை சூழல் உற்சாகமானதாக இருக்கும். உயர் அதிகாரியின் பாராட்டைப் பெறுவீர்கள். குடும்பத்தில் கருத்து ஒற்றுமை காணப்படும். கணவன் மனைவியும் இணைந்து முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். நிதி நிலை நன்றாக இருக்கும். பயனுள்ள வகையில் செலவுகள் செய்வீர்கள்.

19-4-2021 தினப்பலன் – ஓரளவுக்கு அனுகூலமான நாளாக இருக்கும்!

கடகம்

எதிர்காலம் தொடர்பான கவலை ஏற்படும். முக்கிய முடிவுகளை இன்று எடுக்க வேண்டாம். வேலை சூழல் மகிழ்ச்சியானதாக இருக்காது. கடின உழைப்புக்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்காதது சோர்வை அளிக்கும். குடும்பத்தில் கருத்து வேறுபாடு காணப்படும். இது குடும்பத்தின் அமைதியை பாதிக்கலாம். பண வரவுக்கு வாய்ப்பு மிகக் குறைவாக உள்ளது.

19-4-2021 தினப்பலன் – ஓரளவுக்கு அனுகூலமான நாளாக இருக்கும்!

சிம்மம்

மந்தமான நாளாக இருக்கும். மிகவும் விழிப்புணர்வுடன் இருந்தால் இன்றைய நாளை சமாளிக்கலாம். வேலைப் பளு அதிகமாக இருக்கும். வேலையில் தவறுகள் ஏற்படலாம். குடும்பத்தில் குழப்பமான சூழல் காணப்படும். கணவன் மனைவி இடையே புரிந்துணர்வு பாதிக்கப்படலாம். பண இழப்புக்கு வாய்ப்பு உள்ளது.

19-4-2021 தினப்பலன் – ஓரளவுக்கு அனுகூலமான நாளாக இருக்கும்!

கன்னி

மன அழுத்தம் காணப்படும். சௌகரியங்களை விட்டுக்கொடுக்க வேண்டியிருக்கும். வேலை சூழல் கடினமாக இருக்கும். திட்டமிட்டு செயல்படுவதன் மூலம் வேலையைத் திணறாமல் முடிக்கலாம். குடும்பத்தில் அமைதியின்மை காணப்படும். கணவன் மனைவி இடையே மகிழ்ச்சி தடைப்படும். நிதி நிலை கடினமாக இருக்கும். பணப் பற்றாக்குறை அதிகரிக்கும்.

19-4-2021 தினப்பலன் – ஓரளவுக்கு அனுகூலமான நாளாக இருக்கும்!

துலாம்

ஓரளவுக்கு சாதகமான நாளாக இருக்கும். மனதில் உற்சாகம், மகிழ்ச்சி காணப்படும். வேலை சூழல் கடினமானதாக இருக்கும். இருப்பினும் உடன் பணி புரிபவர்கள், உயர் அதிகாரியின் பாராட்டைப் பெறுவீர்கள். குடும்பத்தில் உண்மையாக நடந்துகொள்வீர்கள். இதன் மூலம் கணவன் மனைவி இடையே புரிந்துணர்வு அதிகரிக்கும். நிதி நிலை போதுமானதாக இருக்கும்.

19-4-2021 தினப்பலன் – ஓரளவுக்கு அனுகூலமான நாளாக இருக்கும்!

விருச்சிகம்

அபார வளர்ச்சி மிக்க நாளாக இருக்கும். தடைகளைத் தகர்த்து வெற்றியை நோக்கி பயணிப்பீர்கள். வேலை சூழல் சாதகமாக இருக்கும். வேலையை விரைவாக முடிப்பீர்கள். குடும்பத்தில் நம்பிக்கை உணர்வு அதிகரிக்கும். கணவன் மனைவி இடையே அன்னியோன்னியம் அதிகரிக்கும். பண வரவுக்கு வாய்ப்பு உள்ளது. சேமிப்பு அதிகரிக்கும்.

19-4-2021 தினப்பலன் – ஓரளவுக்கு அனுகூலமான நாளாக இருக்கும்!

தனுசு

கடினமான நாளாக இருக்கும். மனதில் ஆர்வக் குறைவு, கவனக் குறைவு ஏற்படும். வேலை சூழல் கடினமாக இருக்கும். வேலையில் ஆர்வக் குறைவு காரணமாக தடுமாற்றங்கள் காணப்படும். கொஞ்சம் விழிப்புடன் இருப்பதன் மூலம் இதைக் கையாள முடியும். குடும்பத்தில் கருத்து வேறுபாடு ஏற்படும். கணவன் மனைவி இடையே நட்புறவு பாதிக்கப்படலாம். பண வரவுக்கு வாய்ப்பு குறைவு.

19-4-2021 தினப்பலன் – ஓரளவுக்கு அனுகூலமான நாளாக இருக்கும்!

மகரம்

வீண் கவலை அதிகரிக்கும். நேர்மறை எண்ணங்களை வளர்த்துக்கொள்வது நல்லது. வேலைப் பளு அதிகரிக்கும். உடன் பணி புரிபவர்கள் ஒத்துழைப்பு கிடைக்காது. குடும்பத்தில் ஏமாற்றமான சூழல் காணப்படும். கணவன் மனைவி இடையே வீண் தகராறு ஏற்படலாம். பணப் புழக்கம் சாதகமாக இருக்காது. வரவை விட செலவு அதிகமாக இருக்கும்.

19-4-2021 தினப்பலன் – ஓரளவுக்கு அனுகூலமான நாளாக இருக்கும்!

கும்பம்

சிறப்பான நாளாக இருக்கும். உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். வேலை காரணமாக பயணங்கள் மேற்கொள்ள வேண்டி வரலாம். வேலை சூழல் சிறப்பாக இருக்கும். உடன் பணி புரிபவர்கள் ஒத்துழைப்பு கிடைக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். பண வரவுக்கு வாய்ப்பு உள்ளது. குடும்பத்தின் தேவையை நிறைவேற்ற பயனுள்ள வகையில் செலவுகள் செய்வீர்கள்.

19-4-2021 தினப்பலன் – ஓரளவுக்கு அனுகூலமான நாளாக இருக்கும்!

மீனம்

கவலையான நாளாக இருக்கும். மனதை ஒருநிலைப்படுத்தி அமைதியாக வைத்திருப்பது முக்கியம். வேலையில் இறுக்கமான சூழல் காணப்படும். புத்திசாலித்தனத்தை பயன்படுத்தினால் இன்றைய நாளை சமாளிக்கலாம். பண வரவுக்கு வாய்ப்பு குறைவு. நிதி நிலை கவலையை அதிகரிக்கச் செய்யும். குடும்பத்தில் அமைதி குறைவு காணப்படும். கணவன் மனைவி இடையே மன வருத்தம் ஏற்படலாம்.