11-11-2021 தினப்பலன்: வெற்றிபெற கடின உழைப்பை வெளிப்படுத்த வேண்டியிருக்கும்!

 
Astrology

பிலவ ஆண்டு I ஐப்பசி 24 I வியாழக்கிழமை I நவம்பர் 11, 2021

இன்றைய ராசி பலன்!

19-4-2021 தினப்பலன் – ஓரளவுக்கு அனுகூலமான நாளாக இருக்கும்!

மேஷம்

மந்தமான நாளாக இருக்கும். நம்பிக்கை உணர்வு நிறைந்து காணப்படும். வேலை சூழல் வளர்ச்சி மிக்கதாக இருக்கும். உடன் பணி புரிபவர்களின் பாராட்டைப் பெறுவீர்கள். குடும்பத்தில் சமநிலை காணப்படும். கணவன் மனைவி இடையே நல்லிணக்கம் ஏற்படலாம். பணப் புழக்கம் சாதகமாக இருக்கும். சேமிப்பு அதிகரிக்கும்.

19-4-2021 தினப்பலன் – ஓரளவுக்கு அனுகூலமான நாளாக இருக்கும்!

ரிஷபம்

முயற்சிகளில் வெற்றி பெற கடின உழைப்பை வெளிப்படுத்த வேண்டியிருக்கும். சாதகமான பலன்களைப் பெற திட்டமிட்டு செயல்படுவது அவசியம். வேலைப் பளு அதிகமாக இருக்கும். இதனால் வேலையை முடிக்க முடியாத சூழல் ஏற்படலாம். குடும்பத்தில் அமைதியான சூழல் காணப்படும். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். நிதி நிலை சாதகமாக இருக்கும். சேமிப்பு அதிகரிக்கும்.

19-4-2021 தினப்பலன் – ஓரளவுக்கு அனுகூலமான நாளாக இருக்கும்!

மிதுனம்

சாதகமான நாளாக இருக்கும். மன அமைதி, மகிழ்ச்சி காணப்படும். வேலை சூழல் சிறப்பாக இருக்கும். உயர் அதிகாரியின் கவனத்தை ஈர்ப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். கணவன் மனைவி இடையே நல்லுறவு அதிகரிக்கும். நிதி நிலை எதிர்பார்த்த அளவுக்கு இருக்காது. செலவுகள் காணப்படும்.

19-4-2021 தினப்பலன் – ஓரளவுக்கு அனுகூலமான நாளாக இருக்கும்!

கடகம்

துடிப்பான, வெற்றிகரமான நாளாக இருக்கும். மனதில் அதீத உற்சாகம் ஏற்படும். முடிவுகளை எடுக்க சாதகமான நாளாக இருக்கும். வேலை சூழல் சாதகமாக இருக்கும். திறமைகள் வெளிப்படும். குடும்பத்தில் அன்பான சூழல் காணப்படும். கணவன் மனைவி இடையே நம்பிக்கையும் அன்பும் அதிகரிக்கும். நிதி நிலை சாதகமாக இருக்கும். பணம் சேமிப்பதற்கான வாய்ப்பு உள்ளது.

19-4-2021 தினப்பலன் – ஓரளவுக்கு அனுகூலமான நாளாக இருக்கும்!

சிம்மம்

ஓரளவுக்கு சாதகமான நாளாக இருக்கும். மன பதற்றம், மன அழுத்தம் அதிகரிக்கலாம். முக்கிய முடிவுகளை இன்று எடுக்க வேண்டாம். வேலை சூழல் திருப்திகரமாக இருக்கும். உயர் அதிகாரியின் பாராட்டைப் பெறுவீர்கள். குடும்பத்தில் அன்பை பராமரிப்பீர்கள். கணவன் மனைவி இடையே மகிழ்ச்சி காணப்படும். நிதி நிலை சுமாராக இருக்கும். குடும்பத் தேவையை நிறைவேற்ற செலவு செய்வீர்கள்.

19-4-2021 தினப்பலன் – ஓரளவுக்கு அனுகூலமான நாளாக இருக்கும்!

கன்னி

பதற்றமான நாளாக இருக்கும். மனதை உற்சாகமாக வைத்திருப்பதன் மூலம் எந்த ஒரு சூழலையும் சமாளிக்கலாம். வேலையில் திருப்தியின்மை காணப்படும். உடன் பணி புரிபவர்களுடன் நல்லுறவை பராமரிப்பது அவசியம். குடும்பத்தில் அன்பற்ற சூழல் காணப்படும். கணவன் மனைவி இடையே மன வருத்தம் ஏற்படலாம். நிதி வளர்ச்சி குறைந்து காணப்படும். செலவுகள் அதிகரிக்கும்.19-4-2021 தினப்பலன் – ஓரளவுக்கு அனுகூலமான நாளாக இருக்கும்!

துலாம்

அனுகூலமான நாளாக இருக்காது. எதிர்மறை எண்ணங்களை தவிர்த்து, நிறுத்தி நிதானமாக செயல்பட வேண்டும். முக்கிய முடிவுகளை இன்று எடுக்க வேண்டாம். வேலைப் பளு அதிகரிக்கும். உடன் பணி புரிபவர்களுடன் நட்புறவைப் பராமரிப்பது நல்லது. கணவன் மனைவி இடையே மோதல் ஏற்படலாம். வாழ்க்கைத் துணைவரைப் புரிந்துகொள்ள முயற்சி செய்வது நல்லது. நிதி நிலை சுமாராக இருக்கும். பண வரவுக்கு வாய்ப்பு மிகக் குறைவாகவே உள்ளது.19-4-2021 தினப்பலன் – ஓரளவுக்கு அனுகூலமான நாளாக இருக்கும்!

விருச்சிகம்

சவாலான நாளாக இருக்கும். வளர்ச்சி, முன்னேற்றம் தொடர்பாக திட்டமிடுவீர்கள். மனதில் உற்சாகம் நிறைந்திருக்கும். வேலை சூழல் சாதகமாக இருக்கும். கடினமான வேலையையும் எளிதாக முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன் மனைவி இடையே புரிந்துணர்வு காணப்படும். நிதி நிலை திருப்திகரமாக இருக்கும். முதலீடு செய்ய ஏற்ற நாளாக இருக்கும்.19-4-2021 தினப்பலன் – ஓரளவுக்கு அனுகூலமான நாளாக இருக்கும்!

தனுசு

அதிர்ஷ்டம் குறைவான நாளாக இருக்கும். சௌகரியங்களை விட்டுக்கொடுக்க வேண்டியிருக்கும். பாதுகாப்பின்மை உணர்வு தோற்றும். வேலை சூழல் சவால் நிறைந்ததாக இருக்கும். வேலைகளைச் சுறுசுறுப்பாக முடிப்பீர்கள். குடும்பத்தில் அமைதி குறைவு காணப்படும். கணவன் மனைவி இடையே நல்லிணக்கம் பாதிக்கப்படலாம். பண வரவுக்கு வாய்ப்பு குறைவு. செலவுகள் அதிகரிக்கும்.19-4-2021 தினப்பலன் – ஓரளவுக்கு அனுகூலமான நாளாக இருக்கும்!

மகரம்

சாதகமான நாளாக இருக்காது. குழப்பமான, மன வருத்தம் அதிகரிக்கும் நாளாக இருக்கும். வேலை சூழல் இறுக்கமாக இருக்கும். வேலையில் தவறுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. குடும்பத்தில் விரும்பத்தகாத சூழல்கள் காணப்படும். கணவன் மனைவி இடையே மகிழ்ச்சி பாதிக்கப்படலாம். பண வரவை விட செலவுகள் அதிகமாக இருக்கும்.19-4-2021 தினப்பலன் – ஓரளவுக்கு அனுகூலமான நாளாக இருக்கும்!

கும்பம்

சவாலான அதே நேரத்தில் வாய்ப்புகள் நிறைந்த நாளாக இருக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும்வேலை சூழல் கடினமாக இருக்கும். உடன் பணி புரிபவர்கள் ஒத்துழைப்பும் ஆதரவும் கிடைக்கும். குடும்பத்தில் இனிமையான சூழல் காணப்படும். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். நிதி நிலை சுமாராக இருக்கும். மருத்துவச் செலவுகள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.19-4-2021 தினப்பலன் – ஓரளவுக்கு அனுகூலமான நாளாக இருக்கும்!

மீனம்

முன்னேற்றத்துக்கான நாளாக இருக்கும். வெற்றிகளைப் பெறுவீர்கள். வேலை சூழல் சிறப்பாக இருக்கும். திருப்திகரமாக வேலையை முடிப்பீர்கள். மற்றவர்களின் பாராட்டைப் பெறுவீர்கள். குடும்பத்தில் இனிமையான சூழல் நிலவும். வாழ்க்கைத் துணைவருடன் புரிந்துணர்வு ஏற்படும். பண வரவு மகிழ்ச்சியை அளிக்கும். பயனுள்ள வகையில் செலவு செய்வீர்கள்.