25-11-2021 தினப்பலன்: மிதமான பலன்கள் கொண்ட நாளாக இருக்கும்!

 
Astrology Green

பிலவ ஆண்டு I கார்த்திகை 9 I வியாழக்கிழமை I நவம்பர் 25, 2021

இன்றைய ராசி பலன்!

19-4-2021 தினப்பலன் – ஓரளவுக்கு அனுகூலமான நாளாக இருக்கும்!

மேஷம்

மிதமான பலன்கள் கொண்ட நாளாக இருக்கும். முயற்சி செய்தால் இலக்குகளை வெற்றிகரமாக அடைவீர்கள். வேலையில் தடைகள் காணப்படும். உடன் பணி புரிபவர்களுடன் நட்புறவை மேம்படுத்துவது முக்கியம். குடும்பத்தில் நல்லிணக்கம் காணப்படும். கணவன் மனைவி இடையே புரிந்துணர்வு அதிகரிக்கும். நிதி நிலை திருப்திகரமாக இருக்கும். பண வரவுக்கு வாய்ப்பு உள்ளது.19-4-2021 தினப்பலன் – ஓரளவுக்கு அனுகூலமான நாளாக இருக்கும்!

ரிஷபம்

சாதகம் குறைவான நாளாக இருக்கும். எந்த ஒரு விஷயத்தையும் மிகக் கவனமாகக் கையாள வேண்டும். வேலையில் சாதகமான சூழல் காணப்படாது. வேலையில் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும். குடும்பத்தில் அன்பான சூழல் காணப்படாது. கணவன் மனைவி இடையே மோதல் ஏற்படலாம். வரவை விட செலவு அதிகமாக இருக்கும். கையிருப்பு குறையும். 19-4-2021 தினப்பலன் – ஓரளவுக்கு அனுகூலமான நாளாக இருக்கும்!

மிதுனம்

பதற்றமான நாளாக இருக்கும். நிதானத்துடன் செயல்பட்டால் சாதகமான பலனைப் பெறலாம். வேலைப் பளு அதிகரிக்கும். திட்டமிட்டு செயல்படுவதன் மூலம் தவறுகள் ஏற்படுவதைத் தவிர்க்கலாம். குடும்பத்தில் அமைதியற்ற சூழல் காணப்படும். கணவன் மனைவி இடையே மன வருத்தம் அதிகரிக்கும். நிதி நிலை சாதகமாக இருக்காது. பண இழப்புக்கு வாய்ப்பு உள்ளது.19-4-2021 தினப்பலன் – ஓரளவுக்கு அனுகூலமான நாளாக இருக்கும்!

கடகம்

ஓரளவுக்கு சுமுகமான நாளாக இருக்கும். சவால்களை திறமையாகக் கையாளுவீர்கள். வேலையில் கடின உழைப்பை வெளிப்படுத்தி வெற்றி பெறுவீர்கள். குடும்பத்தில் குழப்பமான சூழல் காணப்படும். கணவன் மனைவி இடையே நல்லிணக்கம் பாதிக்கப்படும். சிலருக்குப் பண வரவுக்கு வாய்ப்பு உள்ளது. இருப்பினும் செலவும் அதிகமாக இருக்கும்.19-4-2021 தினப்பலன் – ஓரளவுக்கு அனுகூலமான நாளாக இருக்கும்!

சிம்மம்

சாதகமான நாளாக இருக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். வேலை சூழல் கடினமாக இருக்கும். இருப்பினும் அனுசரித்து நடப்பதன் மூலம் விரைவாக முடிப்பீர்கள். உடன் பணி புரிபவர்கள் ஒத்துழைப்பு கிடைக்கும். குடும்பத்தில் இனிமையான சூழல் காணப்படும். கணவன் மனைவி இடையே புரிந்துணர்வு அதிகரிக்கும். நிதி நிலை திருப்திகரமாக இருக்கும்.

19-4-2021 தினப்பலன் – ஓரளவுக்கு அனுகூலமான நாளாக இருக்கும்!

கன்னி

ஓரளவுக்கு மகிழ்ச்சியான நாளாக இருக்கும். மனதில் மகிழ்ச்சி, உற்சாகம் காணப்படும். வேலை சாதகமாக இருக்கும். முழுத் திறமையை வெளிப்படுத்து செயல்படுவீர்கள். குடும்பத்தில் புரிந்துணர்வு காணப்படும். கணவன் மனைவி இடையே மனம் விட்டுப் பேசுவது புரிதலை அதிகரிக்க உதவும். நிதி நிலை சாதகமாக இருக்கும். லாபமான நாளாக இருக்கும்.19-4-2021 தினப்பலன் – ஓரளவுக்கு அனுகூலமான நாளாக இருக்கும்!

துலாம்

கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டிய நாள் இன்று. அணுகுமுறையில் மாற்றம் தேவை. வேலை சூழல் கடினமாக இருக்கும். பொறுப்புக்கள், கடமைகள் அதிகரிக்கும். குடும்பத்தில் கருத்து மோதல் ஏற்படலாம். இதனால் மகிழ்ச்சி குறைந்து காணப்படும். நிதி நிலை சாதகமாக இருக்காது. தேவையற்ற செலவுகள் அதிகரிக்கும்.19-4-2021 தினப்பலன் – ஓரளவுக்கு அனுகூலமான நாளாக இருக்கும்!

விருச்சிகம்

ஓரளவுக்கு பயனுள்ள பலன்கள் கிடைக்கும். அதற்கு நிதானத்துடனும் பொறுமையுடனும் இன்றைய நாளை அணுக வேண்டும். பணிச் சூழல் கடினமாக இருக்கும். வளர்ச்சியில் தடைகள் ஏற்படும். குடும்பத்தில் நட்புறவு குறைந்து காணப்படும். கணவன் மனைவி இடையே குழப்பமான சூழல் உருவாகலாம். நிதி நிலை அதிருப்தியை அதிகரிக்கச் செய்யும்.19-4-2021 தினப்பலன் – ஓரளவுக்கு அனுகூலமான நாளாக இருக்கும்!

தனுசு

எதிர்பார்த்த பலன்கள் கிடைக்கும் நாளாக இருக்கும். சாதகமான நாளாக இருக்கும். உழைப்புக்கு ஏற்ற மரியாதை அங்கீகாரம் கிடைக்கும். விடா முயற்சி மூலம் சாதிப்பீர்கள். குடும்பத்தில் நல்லுறவு நீடிக்கும். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். நிதி நிலை சுமாராக இருக்கும். மருத்துவ செலவுகள் ஏற்படலாம்.19-4-2021 தினப்பலன் – ஓரளவுக்கு அனுகூலமான நாளாக இருக்கும்!

மகரம்

இலக்குகளை நோக்கி பயணித்தால் வெற்றி பெறுவீர்கள். முயற்சிகள் வெற்றி பெறும். வேலை சூழல் சிறப்பாக இருக்கும். வேலையைக் குறித்த நேரத்தில் முடித்து உயர் அதிகாரியின் பாராட்டைப் பெறுவீர்கள். குடும்பத்தில் சௌகரியமான உணர்வு நிலவும். கணவன் மனைவி இடையே மகிழ்ச்சி அதிகரிக்கும். நிதி நிலை சுமுகமாக இருக்கும்.19-4-2021 தினப்பலன் – ஓரளவுக்கு அனுகூலமான நாளாக இருக்கும்!

கும்பம்

விருப்பங்கள் நிறைவேறும் நாளாக இருக்கும். முக்கிய முடிவுகளை இன்று எடுக்கலாம். வேலை சூழல் மகிழ்ச்சியாக இருக்கும். உடன் பணி புரிபவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். குடும்பத்தில் இனிய சூழல் நிலவும். குடும்பத்தினருடன் வெளியே சென்றுவருவீர்கள். மகிழ்ச்சி அதிகரிக்கும். நிதி நிலை சாதகமாக இருக்கும். 19-4-2021 தினப்பலன் – ஓரளவுக்கு அனுகூலமான நாளாக இருக்கும்!

மீனம்

சாதகமான நாளாக இருக்காது. இன்று உங்கள் செயல்களை கவனமாக ஆற்ற வேண்டும். வேலைப் பளு அதிகரிக்கும். உடன் பணி புரிபவர்கள் ஒத்துழைப்பு கிடைக்காது. வேலையில் தவறுகள் ஏற்படலாம். குடும்பத்தில் அமைதி குறைந்து காணப்படும். வாழ்க்கைத் துணைவருடன் வெளியே சென்று வருவதன் மூலம் மகிழ்ச்சியைத் தக்க வைக்கலாம். பணப் புழக்கம் குறைந்து காணப்படும். பணப் பற்றாக்குறை ஏற்படும்.