18-11-2022 இன்றைய ராசிபலன்- உயர் அதிகாரிகளால் மன உளைச்சல் ஏற்படலாம்

 
rasi palan
சுபகிருது வருடம் 2022  I கார்த்திகை 2 |  வெள்ளிக்கிழமை 18-11-2022

மேஷம்

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?

இன்று பொறுப்புகள் அதிகமாக காணப்படும். சௌகரியங்கள் குறைந்து கானபப்டும். பொறுமையுடன் இருக்க வேண்டியது அவசியம். எதையும் லேசாக எடுத்துக் கொள்ள வேண்டும். பணிகள் இன்று சற்று கடினமாக இருக்கும். குறித்தநேரத்தில் பணிகளை முடிப்பது கடினமாக இருக்கும். உங்கள் துணையுடன் சில மோதல்கள் ஏற்படவாய்ப்புள்ளது. நீங்கள் அனுசரித்து நடந்து கொள்வதன் மூலம் நல்லுறவு ஏற்படும். உங்கள் தேவைகளை பூர்த்தி செய்துகொள்ள சிறய அளவிலான கடன் பெறுவீர்கள். இன்று பண வரவிற்கு சாதகமான நாள் அல்ல 

ரிஷபம்

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?

இன்று பயணங்கள் ஏற்படலாம். இன்றைய செயலகளை கவனமாக கையாளவும். எந்தச் செயல் செய்தாலும் ஒன்றிற்கு இரண்டு முறை யோசிக்கவும். இன்று அவ்வளவு சிறப்பாக இருக்காது. இன்று பணிகள் அதிகமாக காணப்படும். இதனால் சிறிது பதட்டம் காணப்படும். உங்கள் துணையுடன் கருத்து வேறுபாடு காணப்படும். அதற்கேற்றவாறு நடந்து கொண்டு ஒற்றுமையாய் இருங்கள். ஆன்மீக பயணங்களுக்காக பணத்தை செலவு செய்வீர்கள். பண இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளதால் பணத்தை கவனமாகக் கையாளவும்.

மிதுனம்

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?


உங்கள் பணிகளை எளிதாகச் செய்வீர்கள். இன்று நன்மைகள் ஏற்படும். உங்கள் ஆற்றலை நீங்கள் உணரும் நாள். பணியிடத்தில் அனைத்தும் சுமுகமாக இருக்கும். புதிய வாய்ப்புகள் உங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கும். பணியில் வெற்றி கிடைக்கும். திருப்திகரமான நிலை இருக்கும். நீங்கள் உங்கள் துணையிடம் அன்பிற்கு எடுத்துக்காட்டாய் விளங்குவீர்கள். உங்கள் துணையை நீங்கள் நன்கு புரிந்துகொள்வீர்கள். உங்களிடம் இருக்கும் பணம் போதுமானதாக இருக்கும். உங்கள் சேமிப்பு உயரும் வாய்ப்பு உள்ளது.

கடகம்

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?

உங்கள் செயல்களை புத்திசாலித்தனத்துடன் செய்ய வேண்டும். தவறுகள் நேர வாய்ப்புள்ளதால் சிறிது கவனமாக இருக்க வேண்டும். நீங்கள் செய்யுன் செயலில் கூடுதல் முயற்சி தேவை. பணிகள் அதிகமாக காணப்படும். தவறுகள் நேர வாய்ப்புள்ளதால் கவனமாகப் பணிகளை கையாளவும். உங்கள் துணையிடம் அதிருப்தி காண்பீர்கள். இன்று சிறிது நேரம் உங்கள் பிரியமானாவரோடு பேசுவதை தவிர்க்கவும். இன்று அதிக செலவுகள் காணப்படும். இது உங்களுக்கு கவலையை ஏற்படுத்தும். திட்டமிட்டு பணத்தை கவனமாக செலவு செய்ய வேண்டும்.
 

சிம்மம்

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?

உங்கள் மனது ஆன்மீக ஈடுபாடு கொண்டிருக்கும். அதில் ஈடுபடுவதன் மூலம் உங்களுக்கு மன ஆறுதல் கிடைக்கும். உங்கள் பணிகளை ஆற்றுவதில் தடைகள் காணப்படும். இது உங்களுக்கு கவலையை ஏற்படுத்தும். உங்கள் பணிகளை திட்டமிட்டு ஆற்றுவது சிறந்தது. புரிந்துணர்வின் குறைபாடு காரணமாக உங்கள் துணையிடம் வாக்குவாதம் செய்வீர்கள். நல்ல புரிந்துணர்வை வளர்க்க அவர் உணர்விற்கும் இடம் கொடுங்கள். பணத்திற்கான அதிர்ஷ்டம் குறைவு. இன்று கூடுதல் செலவினங்கள் காணப்படும்.

கன்னி

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?

இன்று சில தடைகள் காணப்படும். முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும். நேர்மறை எண்ணத்தை வளர்த்துக் கொள்ளவும். இன்று பணிகள் அதிகமாக காணப்படும். சுமுகமான பலன்கள் கிடைக்க சிறப்புடன் திட்டமிட வேண்டும். மகிழ்ச்சியை பராமரிக்க உங்கள் துணையுடன் மனம் திறந்து பேச வேண்டும். அனுசரித்து நடந்துகொள்ள வேண்டும். ஒருவரையொருவர் புரிந்து கொண்டால் அனைத்தும் சிறப்புடன் நடக்கும். நிதிநிலைமை இறுக்கமாக காணப்படும். தேவையற்ற செலவுகளை எதிர்கொள்ள நேரும். இது உங்களுக்கு கவலையை அளிக்கும்.
 
 
துலாம்

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?


இன்று சிறந்த நாளாக இருக்கும். உங்கள் செயலில் வளர்ச்சியும் வெற்றியும் பெறுவீர்கள். உங்கள் விருப்பங்கள் இன்று நிறைவேறும். உங்கள் பணிகள் இன்று சுமுகமாக நடக்கும். புதிய வாய்ப்புகள் காணப்படும். அதனை உங்கள் நலனுக்கு பயன்படுத்தலாம். உங்கள் துணையுடன் நல்லுறவு கொண்டிருபீர்கள். இருவரும் மகிழ்ச்சியான வார்த்தைகளை பகிர்ந்து கொள்ளும் மனநிலையில் இருப்பீர்கள். உங்களிடம் இருக்கும் பணம் போதியதாக இருக்கும். அனைத்து விதத்திலும் செழிப்பாக இருக்கும். இன்று நிதிநிலைமை சிறப்பாக இருக்கும்.

விருச்சிகம் 

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?

இன்று சிறப்பான வெற்றி காணப்படும். உங்களின் அனுசரனையான வார்த்தைகளின் மூலம் பிறரை கவ்ர்வீர்கள். உங்களிடம் காணப்படும் வெற்றி காரணமாக நீங்கள் உச்சத்திற்கு செல்வீர்கள். பணியிடத்து சவால்களை எளிதாக சமாளிப்பீர்கள். உங்கள் பணிகளை செய்யும்போது அனுசரித்து நடந்துகொள்வீர்கள். உங்கள் துணையிடம் நல்ல புரிந்துணர்வை ஏற்படுத்திக் கொள்வீர்கள். இருவரும் நட்பு முறையோடு பழகுவீர்கள். உங்களிடம் இருக்கும் பணம் திருப்திகரமாக இருக்கும். நல்ல பயனுள்ள விஷயங்களுக்கு பணத்தை செலவு செய்வீர்கள். உங்களின் சகஜமான அணுகுமுறை காரணமாக இன்று உங்கள் ஆரோக்கியம் சிறந்து காணப்படும். .

தனுசு

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?

ஆன்மீகத்தில் மிகுந்த நாட்டம் கொண்டவர்களாக இருப்பீர்கள். அது உங்களுக்கு ஆறுதலைத் தரும். உங்கள் எண்ணங்களில் தெளிவு காணப்படும். பணியிடத்தில் பலன்கள் கலந்து காணப்படும். ஏற்ற இறக்கங்களுடன் காணப்படும். சக பணியாளர்கள் மற்றும் மேலதிகாரிகளிடம் கவனமாகப் பழக வேண்டும். உங்கள் துணையுடன் வாக்குவாதத்தில் ஈடுபடுவீர்கள். நல்லுறவைப் பேண இதனை தவிர்த்தல் நல்லது. இன்று பண வரவு மிதமாக காணப்படும். இன்று சேமிப்பதை கடினமாக உணர்வீர்கள். பண இழப்பிற்கான வாய்ப்பு உள்ளது. உங்கள் கண்களை பரிசோதித்துக் கொள்ளுங்கள். உங்கள் முகத்தில் முகப்பரு வர வாய்ப்புள்ளது.
 

மகரம் 

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?

உங்கள் செயல்களில் கவனமாய் இருக்க வேண்டும். எதிர்மறை எண்ணங்களை வளர்க்க வேண்டாம். அது உங்கள் விருப்பத்தை அடைவதில் தடை ஏற்படுத்தும். முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும். பணியிடச் சூழல் சிறப்பாக இருக்காது. தவர்கள் நேரலாம். இது உங்களுக்கு வருத்தத்தை அளிக்கும். எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. நீங்கள் பொறுமை இழந்து காணப்படுவீர்கள். அதனை உங்கள் துணையிடம் வெளிபடுத்துவீர்கள். தகவால் பரிமாற்றத்தின் போது கவனம் தேவை. பணத்தை சாதுர்யமாக கையாள்வது கடினமாக இருக்கும். பணத்தைப் பொறுத்த முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டாம். பாதுகாப்பின்மை உணர்வு உங்களிடம் காணப்படும். இதனால் தலை வலி ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே இந்த உணர்வை தவிர்க்கவும்.

கும்பம்

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?

இன்று சிறந்த வளர்ச்சி காணப்படும். உங்கள் கடின முயற்சியால் வளர்ந்து வெற்றி காண்பீர்கள். பணியிடத்தில் உங்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். பணியில் புதிய கருத்துக்களை கொணர்வீர்கள். உங்கள் துணையுடன் நல்லுறவு கொண்டிருப்பீர்கள். உங்கள் நேர்மறை அணுகுமுறை மூலம் உங்கள் பிரியமானவரின் இதயத்தில் இடம் பிடிப்பீர்கள். இன்று நிதிவளர்ச்சி கானப்படுகின்றது. உங்கள் சேமிப்பை உயர்த்த முடியும், பண இருப்பை நன்கு பராமரிக்க முடியும். நீங்கள் விரைந்து செயலாற்றுவீர்கள். அதனால் உங்கள் ஆரோக்கியம் சிறப்புடன் காணப்படும்.


மீனம் 

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?


ஆரம்பத்தில் சில தடைகளை சந்த்தித்தபின் உங்கள் செயல்களில் வெற்றி காண்பீர்கள். இன்றைய நாளை நீங்கள் நல்ல விதத்தில் பயன்படுத்துவீர்கள். உங்கள் பணிகளை எளிதாக ஆற்றுவீர்கள். உங்கள் முயற்சிகளின் மூலம் உங்கள் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். துணையிடம் நேர்மறையான எண்ணங்களைப் பகிர்ந்து கொள்வீர்கள். இதனால் உறவில் மகிழ்ச்சி நிலவும். பணப்புழக்கம் மகிழ்ச்சிகரமாக இருக்கும். உங்கள் வங்கியிருப்பு கணிசமாக உயரும்.