09-05-2022 இன்றைய ராசிபலன்- தன்னம்பிக்கை அதிகரிக்கும்; பணியிடத்தில் பாராட்டு கிடைக்கும்

 
Rasi palan

சுபகிருது வருடம்  I சித்திரை 26 | திங்கட்கிழமை | மே 9, 2022


மேஷம்

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?

இன்று விரைவான முடிவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும். இதனால் நல்ல வாய்ப்புகளை இழக்காமல் தடுக்கலாம். உங்கள் பணிகளை குறித்த நேரத்தில் முடிக்க இயலாது. இது உங்களுக்கு கவலையைத் தரும். உங்கள் சக பணியாளர்களிடமிருந்து சில தடைகளை எதிர்கொள்ள நேரும்.தேவையற்ற செலவுகளால் உங்கள் பணம் கரையும். சேமிப்பதற்கும் குறைந்த வாய்ப்பே உள்ளது.இன்று தலைவலி ஏற்பட வாய்ப்புள்ளது. உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

ரிஷபம்

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?

உங்கள் முயற்சிகள் பலன் தரும் நாள். சுய வளர்ச்சி உங்களுக்கு வழி காட்டும். பயணங்கள் ஏற்படலாம். உங்கள் திறமை உங்கள் பணியில் வெளிப்படும். உங்கள் பணிக்கு பாராட்டு கிடைக்கும் நல்ல வாய்ப்பு இன்று காணப்படும். உங்கள் துணையிடம் நேர்மையாகப் பழகுவீர்கள். இதனால் அவர் உங்களை நன்கு புரிந்துகொள்ள உதவும். இன்று பணம் அதிக அளவில் காணப்படும். உங்களால் சேமிக்க இயலும்.உங்களிடம் காணப்படும் திருப்தி காரணமாக உங்கள் ஆரோக்கியம் இன்று சிறப்புடன் காணப்படும்.
 
மிதுனம்

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?

இன்று சாதகமான நாள் அல்ல. மன உளைச்சலை சமாளிக்க அமைதியாக இருக்க வேண்டும். உங்கள் விருப்பங்களை அடைவதற்கு ஏதோ ஒன்று குறைவது போல உணர்வீர்கள். நீங்கள் வெற்றி பெறுவதற்கு சரியாக திட்டமிட வேண்டியது அவசியம். உங்களின் பாதி வேலை முடியும், இது உங்களுக்கு கவலையை ஏற்படுத்தும். பணம் இன்று குறைந்து காணப்படும். பண வரவு காணப்பட்டாலும் அதில் திருப்தி இருக்காது. பண இழப்பிற்கான வாய்ப்பு உள்ளது. 
 

கடகம்

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?

இன்று விரைவான முடிவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும். இதனால் நல்ல வாய்ப்புகளை இழக்காமல் தடுக்கலாம். உங்கள் பணிகளை குறித்த நேரத்தில் முடிக்க இயலாது. இது உங்களுக்கு கவலையைத் தரும். உங்கள் சக பணியாளர்களிடமிருந்து சில தடைகளை எதிர்கொள்ள நேரும். எளிய விஷயங்களையும் இன்று கடுமையாக உணர்வீர்கள். தேவையற்ற செலவுகளால் உங்கள் பணம் கரையும். சேமிப்பதற்கும் குறைந்த வாய்ப்பே உள்ளது. இன்று தலைவலி ஏற்பட வாய்ப்புள்ளது. உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

சிம்மம்

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?

 உங்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்க வேண்டும் எனில் உங்கள் அணுகுமுறையில் கவனம் தேவை. பாடல்கள் கேட்பது, திரைப்படம் பார்ப்பது உங்களுக்கு நல்லது. உங்கள் பணியில் தவறுகள் நேர வாய்ப்புள்ளதால் எச்சரிக்கையுடன் பணியாற்ற வேண்டும். இதனால் செய்த வேலையையே திரும்ப செய்ய நேரும். தகவல் பரிமாற்றத்தில் சில குழப்பங்கள் காணப்படும். விட்டுக் கொடுப்பதன் மூலம் மகிழ்ச்சியை தக்க வைக்கலாம். நிதியைப் பொறுத்தவரை உங்கள் எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கும். ஆனால் அதிர்ஷ்டம் குறைவாக இருக்கும்.

கன்னி

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?

 இன்றைய நாள் அபாரமாக இருக்கும். உங்களின் சிறந்த தகவல் பரிமாற்றம் மூலம் நெருங்கியவர்களின் இதயத்தை தொடுவீர்கள். உங்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும். உங்கள் பணி செய்யும் முறையை மேம்படுத்துவீர்கள்.சக பணியாளர்களுக்கு உதாரணமாகத் திகழ்வீர்கள். உங்கள் பணி உங்கள் மேலதிகாரிகளால் பாராட்டப்படும். இன்று வரவு அதிகமாக காணப்படும். இன்று சுதந்திரமான நிதிநிலைமை காணப்படும். உங்கள் வங்கியிருப்பு அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.
 

துலாம்

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?


உங்கள் புத்திசாலித்தனத்தை பயன்படுத்தி இன்றைய நாளை ஆக்கபூர்வமான நாளாக ஆக்கலாம். உறுதி மற்றும் முறையான திட்டமிடல் மூலம் உங்கள் இலக்குகளை அடையலாம். இன்றைய நாள் பயனுள்ளதாக அமையும். இன்று பணியிடத்தில் அபாரமான வெற்றி கிடைக்கும். உங்கள் பணியில் கூடுதல் பலன்களும் கிடைக்கும். நிதியைப் பொறுத்தவரை இன்று சிறப்பான நாள். இன்று சேமிப்பதற்கான வாய்ப்பு உள்ளது. புதிய முதலீடுகளும் பயன் தரும். ங்கள் தைரியமும் உறுதியும் உங்களை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.  
 


விருச்சிகம் 

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?

இன்று சவால்கள் மிகுந்த நாள். எனவே அமைதியாக எதையும் லேசாக எடுத்துக் கொள்ள வேண்டும். இன்று சூழ்நிலைகளை அனுசரித்து நடந்து கொள்ள வேண்டியது அவசியம்.பணிகள் இறுக்கமாக காணப்படும். இன்று திட்டமிட்டு தொழில் சார்ந்த முறையில் பணியாற்றினால் சிறந்தது. பண வரவு திருப்திகரமாக இருக்காது. தேவையற்ற செலவுகள் ஏற்படும். இதனால் வருத்தப்படுவீர்கள். இன்று முதுகு வலி ஏற்படலாம்.  

தனுசு

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?

இன்றைய நாள் மகிழ்ச்சிகரமாக காணப்படாது. உங்கள் மனதில் காணப்படும் குழப்பம் காரணமாக உங்கள் ஆர்வம் குறையும். உங்கள் வளர்ச்சி பாதிக்கப்படும். முடிவெடுப்பதற்கு முன் ஒன்றிற்கு இரண்டு முறை யோசிக்க வேண்டும். பணிகளை திட்டமிட்டு ஆற்ற வேண்டும். பணிச்சுமை அதிகமாக காணப்படும். உங்களை தயார்படுத்திக் கொள்வதன் மூலம் வெற்றியை அடையலாம். உங்களிடம் குறைந்த அளவு பணமே காணப்படும். பணம் சேர்ப்பதற்கு தடைகள் காணப்படும். சில பரபரப்பான தருணங்களை சந்திக்க நேரும். வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினைகளால் பாதிக்கப்படுவீர்கள். சரியான நேரத்தில் உணவை உண்ண வேண்டும்.


மகரம் 

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?

இன்று அமைதி நிலவும் நாள். உங்களை நிரூபிக்க வாய்ப்பு கிடைக்கும் நாள். உங்கள் விருப்பங்கள் நிறைவேறும் நாள். உங்கள் முயற்சிகள் பலன் தரும் நாள். நீங்கள் உங்கள் பணிகளை எளிதாக செய்து முடிப்பீர்கள். திறமையுடன திட்டமிட்டு உங்கள் பணிகளை குறித்தநேரத்தில் முடிப்பீர்கள். காதல் வயபட்ட உணர்வுகளை உங்கள் துணையிடம் வெளிப்படுத்துவீர்கள். உங்கள் பிரியமானவர் உங்களை நேசிப்பார். உங்கள் பணம் சம்பாதிக்கும் திறன் அதிகரிக்கும். உங்கள் சேமிப்பு அதிகரிக்கும். இன்று செழிப்பான நிலை காணப்படும். இன்று உங்களுக்கு தேவையான ஆற்றல் காணப்படும். இதனால் உங்கள் ஆரோக்கியம் உங்களுக்கு வழி காட்டும்.

கும்பம்

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?

உங்கள் வீட்டில் விருந்தினர் வருகையால் இன்று உற்சாகம் காணப்படும். மகிழ்ச்சியாக இருக்க இது ஒரு நல்ல வாய்ப்பு. முக்கியமான முடிவுகள் எடுக்க இன்றைய நாளை பயன்படுத்திக் கொள்ளலாம். பணியிடத்தில் வெற்றியும் மகிழ்ச்சியும் கிடைக்கும். உங்கள் சக பணியாளர்களிடம் உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்வீர்கள். அவர்களின் முழு ஆதரவு கிடைக்கும். இன்று உங்கள் பணத்தேவைகள் பூர்த்தியடையும் நாள். இன்று உங்களுக்கு பெரிய அளவில் பணம் கிடைப்பதற்கான அதிர்ஷ்டமான நாள். இன்று சிறந்த ஆரோக்கியத்துடன் காணப்படுவீர்கள். இன்று மகிழ்ச்சியான மனநிலையைப் பராமரிப்பீர்கள்.

மீனம் 

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?

இன்று முக்கிய முயற்சிகள் கூட சிறந்த பலன்களை அளிக்காது. நீங்கள் அசௌகரியமாக உணர்வீர்கள். பிரார்த்தனை மற்றும் தியானம் மேற்கொள்வது உங்களுக்கு நல்லது. உங்கள் பணியில் ஏமாற்றத்தைக் காண்பீர்கள். பணியில் தவறுகள் நேர வாய்ப்புள்ளது. உங்கள் பணிகளை முடிப்பதற்கு கவனம் செலுத்துங்கள். இன்று பண இழப்பிற்கான வாய்ப்புகள் அதிகம். இன்று அதிர்ஷ்டம் குறைந்து காணப்படும். நிதிநிலைமை செழிப்பாக இருக்காது. அதிக மன உளைச்சல் காரணமாக நீங்கள் சோர்வாக காணப்படுவீர்கள்.