12-01-2023 இன்றைய ராசிபலன்- பணிச்சுமை அதிகரிக்கும்

 
rasi palan

சுபகிருது வருடம் 2023  I மார்கழி 28 |  வியாழன்கிழமை 12-01-2022

மேஷம்

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?

இன்று அதிர்ஷ்டமான நாள் . கடினமான பணிகளையும் என்று எளிதாக முடிப்பீர்கள். இன்று முக்கிய முடிவுகள் எடுக்க உகந்த நாள். இன்று திட்டமிட்டபடி பணிகளை செய்து முடிப்பீர்கள். உங்களின் திறமை காரணமாக நீங்கள் உங்கள் உங்கள் சக பணியாளர்களை காட்டிலும் முந்தி இருப்பீர்கள். உங்கள் துணையுடன் மகிழ்ச்சியான தருணங்களை பகிர்ந்து கொள்வீர்கள். உங்கள் துணையுடன் வெளியிடங்களுக்கு சென்று வருவதன் மூலம் இது சாத்தியம்.நிதிநிலைமை திருப்திகரமாக இருக்கும். நீங்கள் அதிக பணம் சம்பாதிபீர்கள். இன்று அதிக ஆற்றலுடன் காணப்படுவீர்கள்.

ரிஷபம்

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?

இன்று நீங்கள் சுய வளர்ச்சிக்கான செயல்களில் ஈடுபட ஏற்ற நாள். என்றாலும் இன்று முக்கிய முடிவுகள் எடுக்க உகந்த நாள் அல்ல. நெருங்கிய நண்பர்கள் கூட நம்பிக்கை துரோகம் செய்வார்கள்.பணிகள் சலிப்பை தருவதாக இருக்கும். இதனால் சோர்வு காணப்படும். பணிகளை குறித்தநேரத்தில் முடிக்க இயலாது. உங்கள் துணையிடம் அகந்தைப் போக்கை காண்பிப்பீர்கள். இதனால் உறவில் இடையூறுகள் ஏற்படும். இத்தகைய உணர்வுகளை தவிர்க்க வேண்டும். உங்களின் அஜாக்கிரதை காரணமாக பண நஷ்டம் ஏற்படலாம். கவனமாக இருக்க கற்றுக் கொள்ளுங்கள்.உங்கள் கண்களில் கவனம் செலுத்த வேண்டும். கண் எரிச்சல் ஏற்பட வாய்ப்புள்ளது.

மிதுனம்

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?


இன்று ஆன்மீக விஷயங்களில் ஈடுபடுவதற்கு உகந்த நாள். இன்று பிரார்த்தனை மேற்கொள்வது மற்றும் இசை கேட்பது உங்களுக்கு ஆறுதலைத் தரும். இந்த நாட்டங்கள் தான் நீங்கள் விரும்பும் ஆறுதலை உங்களுக்கு பெற்றுத் தரும். பணியிடத்தில் கடுமையான பணிகள் காணப்படும். உங்கள் செயல்திறனை மேம்படுத்த நீங்கள் விழிப்புடன் கவனமாக இருக்க வேண்டும். உங்கள் துணையிடம் கடுமையாக வன்மையாக நடந்து கொள்வீர்கள். இத்தகைய போக்கு உறவின் நல்லிணக்கத்தை பாதிக்கும். பணப்புழக்கும் குறைந்து காணப்படும். செலவுகள் அதிகமாக இருக்கும். இது உங்களுக்கு கவலையை அளிக்கும்.


கடகம்

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?

உங்கள் திறமையான தொடர்பு மூலம் நல்ல பலன்களைக் காண முடியும். ஆன்மீகத்தில் ஈடுபடுவது மற்றும் மந்திர உச்சாடனம் செய்வது ஆன்மீக சொற்பொழிவுகள் கேப்பதன் மூலம் சிறப்பாக உணரலாம். பணியிடத்தில் முன்னேற்றகரமான பலன்கள் காணப்படும். உங்களின் கடின உழைப்பு மூலம் மேலதிகாரிகளின் ஆதரவைப் பெறுவீர்கள். குடும்ப பிரச்சினை சம்பந்தமான உங்கள் கருத்துக்களை உங்கள் துணையுடன் மனம் திறந்து ஆலோசிப்பீர்கள். உங்கள் அகந்தை போக்கை முறியடிப்பீர்கள்.உங்களிடம் காணப்படும் பணம் உங்களுக்கு திருப்திகரமாக இருக்கும். உங்களிடம் உள்ள பணத்தை பயனுள்ள விஷயங்களுக்கு பயன்படுத்துவீர்கள்.

சிம்மம்

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?

இன்று கடினமான சவால்கள் காணப்படும். நீங்கள் திறமையாக கையாள வேண்டும். ஆன்மீக ஈடுபாடு ஆறுதல் தரும். முக்கிய முடிவுகள் எடுப்பதை இன்று தவிர்ப்பது நல்லது. இன்று அதிகப்படியான பணிகள் காணப்படும். சில சவாலான சூழ்நிலைகளை சமாளிக்க நேரும். உங்கள் துணையுடன் சூடான விவாதங்கள் நேரலாம். உங்கள் பொறுமையை இழப்பீர்கள். இது உங்கள் உறவின் நல்லிணக்கத்தை பாதிக்கும். இன்று பண வரவு குறைந்து காணப்படும். தேவையற்ற மருத்துவ செலவுகள் ஏற்படும்.அதிக சிந்தனை காரணமாக தலைவலி ஏற்பட வாய்ப்புள்ளது அமைதியாக இருப்பது சிறந்தது.


கன்னி

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?


இன்று நீங்கள் கவலைக்கு ஆளாகலாம். இதனால் உங்கள் அடிப்படை பணிகளைக் கூட உங்களால் செய்ய இயலாது. சகஜமான அணுகுமுறை தேவை.தன்னம்பிக்கையின்மை காரணமாக இன்று பணியில் மந்த நிலை காணப்படும்.உங்கள் பணிகளை திட்டமிட்டு அமைத்துக் கொள்வது சிறந்தது. உங்கள் துணையுடன் காணப்படும் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் நல்லுறவை பராமரிக்க இயலாது. இன்று அதிக செலவுகள் காணப்படும். இன்று காணப்படும் பொறுப்புகள் எதிர்கொள்ள கடன் வாங்க நேரும். செரிமானம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் காணப்படும். உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும்.


துலாம்

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?

அனைத்து விஷயங்களிலும் பொறுமை தேவை. மனதில் குழப்பத்திற்கு ஆளாகாதீர்கள். எந்த செயலையும் செய்வதற்கு முன்பு ஒன்றிற்கு இரண்டு முறை யோசிக்கவும். சிறிது மந்தமாக காணப்படுவீர்கள்.உங்கள் பணிகளை திறமையாக ஆற்றுவதில் சில தடைகளும் ஏமாற்றங்களும் காணப்படும். சகபணியாளர்களுடன் நல்லுறவு காணப்படாது.உங்கள் துணையுடன் சூடான விவாதங்கள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. மகிழ்ச்சியை தக்க வைக்க இதனை தவிர்த்தல் வேண்டும். இன்று தேவையற்ற செலவுகள் காணப்படும். உங்கள் செலவுப் பழக்கத்தை கட்டுபடுத்துவது நல்லது.ஆரோக்கியம் திருப்திகரமாக இருக்காது. முதுகு வலி ஏற்படும் வாய்ப்பு உள்ளது.
 

விருச்சிகம் 

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?

இன்று உங்கள் வளர்ச்சியில் முன்னேற்றம் கிடைக்கும் வகையிலான நற்பலன்கள் காணப்படும்.பிறருடன் சுமூகமாகப் பழகுவது நன்மை தரும். வாழ்வின் நன்மைகளையும் தீமைகளையும் நீங்கள் உணர்வீர்கள்.உங்கள் கடின உழைப்பு காரணமாக உங்கள் மேலதிகாரிகளிடம் நற்பெயர் பெறுவீர்கள். உங்கள் பணிகளை திறமையாக மேற்கொள்வீர்கள்.உங்களின் இனிமையான வார்த்தைகள் உங்கள் துணையை மகிழ்விக்கும். இது நல்ல புரிந்துணர்விற்கு வழி வகுக்கும். இன்று பண வரவு அதிகமாக காணப்படும். சம்பாத்தியம் அதிகரிக்கும்.நீங்கள் கணிசமான தொகையை சேமிப்பீர்கள்.உங்களிடம் காணப்படும் மகிழ்ச்சி காரணமாக இன்று உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

தனுசு

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?

இன்று செயல்பாடு மிக்க நாளாக இருக்காது. பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் மகிழ்வைத் தரும். இன்று செயல்கள் சமூகமாக நடைபெறாது. பணியிடத்தில் முன்னேற்றம் காணப்படாது. கவனக்குறைவு காரணமாக தவறுகள் நடக்க வாய்ப்புள்ளது. உங்கள் பணிகளி மேற்கொள்ளும் பொழுது நீங்கள் பொறுமையாக இருக்க வேண்டும். உங்கள் துணையுடன் நல்ல புரிந்துணர்வு காணப்படாது. உங்கள் துணையுடன் கருத்து வேறுபாடு மற்றும் வாக்குவாதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. இன்று செலவுகள் அதிகமாக காணப்படும். இதனால் பணம் இழந்து கவலைப்படுவீர்கள்.உங்களிடம் பதட்டமும் பாதுகாப்பின்மையும் காணப்படும். நீங்கள் ஆரோக்கியமாய் இருக்க அமைதியாய் இருக்க வேண்டும்.
 


மகரம் 

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?

இன்றைய நாள் அவ்வளவு சிறப்பான பலன்கள் கிடைக்காது. தைரியம் குறைந்து காணப்படும். என்றாலும் நம்பிக்கையுடன் தைரியமான மன ஆற்றலுடன் நடந்து கொள்ள வேண்டும்.இன்று அதிக பணிகளை சுமக்க நேரும். உங்கள் சக பணியாளர்களுடனான உறவு திருப்திகரமாக இருக்காது. நீங்கள் சம்பவங்களை கவனமாக கையாள வேண்டும். உறவில் திருப்தியற்ற உணர்வு காணப்படும். குடும்பத்தில் மகிழ்ச்சியை தக்க வைக்க உங்கள் துணையுடன் அனுசரித்து நடந்துகொள்ள வேண்டும்.பண வளர்ச்சி திருப்திகரமாக இருக்காது. இன்று பண இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.ஆரோக்கியம் சிறப்பாக இருக்காது. முறையற்ற உணவு முறை காரணமாக செரிமானம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் காணப்படும்.

கும்பம்

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?

இன்று செயல்பாடு மிக்க நாளாக இருக்காது. இன்று பொறுமையாக இருக்க வேண்டியது அவசியம். இன்று குறைந்த எதிர்பார்ப்புடன் காரியம் ஆற்றினால் அதற்குண்டான வெகுமதி கிடைக்கும்.இன்று பணிகள் அதிகமாக காணப்படும். திறமையாக பணியாற்ற திட்டமிட வேண்டியது அவசியம். குடும்பத்தில் மகிழ்ச்சியான தருணங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்பு கிடையாது. உங்கள் துணையுடன் உரையாடும்போது வார்த்தைகளில் கவனம் தேவை.நிதிநிலைமை மோசமாக காணப்படும். கூடுதல் பணம் செலவு செய்வீர்கள். சேமிப்பதற்கான வாய்ப்பு குறைவு.கால் மற்றும் தொடை வலி ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. சிகிச்சை மேற்கொள்வது நல்லது.


மீனம் 

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?

உங்கள் முயற்சியில் வெற்றி கிடைக்கும் நாள். உங்களின் விட்டுக்கொடுத்து போகும் அணுகுமுறை காரணமாக நல்ல பலன்கள் கிடைக்கும். நல்ல உறவை பராமரித்து உங்கள் நண்பர்கள் மற்றும் அக்கம் பக்கத்தவரின்நல்லுறவைப் பெறுவீர்கள். பணியிடச் சூழல் இன்று உங்களுக்கு சாதகமாக இருக்கும். நிறைய வாய்ப்புகள் கிடைக்கும். சக பணியாளர்கள் ஆதரவாக இருப்பார்கள். உங்கள் சகஜமான மற்றும் நட்பான புரிந்துணர்வு காரணமாக உங்கள் துணையுடன் நல்ல புரிந்துணர்வு காணப்படும். நிதி வளர்ச்சி திருப்திகரமாக இருக்கும். கணிசமான தொகை சம்பாதிக்கும் அதிர்ஷ்டம் காணப்படும். இன்று நீங்கள் ஆற்றலுடன் ஆரோக்கியமாக காணப்படுவீர்கள்.ஆரோக்கியப் பிரச்சினைகள் ஏதும் இருக்காது.