தேர்தலுக்கு 4 நாட்களே உள்ள நிலையில் காங்கிரசுக்கு வேட்டு வைத்த முன்னாள் தலைவர்
அரியானாவில் சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில், துஷ்யந்த் சவுதாலா தலைமையிலான ஜனநாயக் ஜன்தா கட்சிக்கு அம்மாநில காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் அசோக் தன்வார்...