• February
    18
    Tuesday

தற்போதைய செய்திகள்

Main Area

Arrested

dmk

ரூ. 8 கோடி மோசடி: தி.மு.க மாவட்டச் செயலாளர் அதிரடி கைது; தொண்டர்கள் அதிர்ச்சி!

நிதி மோசடி புகார் தொடர்பாக தி.மு.க மாவட்டச் செயலாளர் ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பது அக்கட்சியினரை அதிர்ச்சியடைய செய்துள்ளது. திருவண்ணாமலை வடக்கு மாவட்டச் செயலாளராக இருப்பவர் சிவா...


SI wilson

எஸ்.ஐ வில்சன் கொலைக்கு துப்பாக்கி சப்ளை செய்தவர் கைது !

கடந்த சில நாட்களுக்கு முன்பு, கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை பகுதியில் உள்ள சோதனை சாவடியில் பணியாற்றி வந்த எஸ்.ஐ வில்சன் பணியிலிருந்த போது சுட்டுக் கொல்லப்பட்டார்.Sivasubramaniyam

மேட்டுப்பாளையத்தில் 17 பேர் உயிரிழப்புக்குக் காரணமான வீட்டு உரிமையாளர் கைது!

17 உயிர்கள் பறிபோனதற்குக் காரணமாக இருந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி சாலை மறியலில் ஈடுபட்டனர்.arrested

'ஓடும் ரயிலில் வழிப்பறி': சென்னையில் ஜாலியாக சுற்றித் திரிந்த 4 கொள்ளையர்கள் கைது !

சென்னையிலிருந்து ஜெய்ப்பூர் செல்லும் விரைவு ரயிலில் ஏறிய 4 மர்ம நபர்கள் சிறிது நேரம் நோட்டமிட்டு, பயணிகளிடம் கத்தியைக் காட்டி மிரட்டி நகை மற்றும் பணத்தை வழிப்பறி செய்து விட்டுப் பா...


Santhosh

'ஜெயிலுக்கு போனா சோறு கிடைக்கும்' : வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரின் அதிர்ச்சியளிக்கும் வாக்குமூலம்..!

ஈரோடு மாவட்டம் ரயில் நிலையங்களுக்கு இரண்டு நாட்களுக்கு முன்னர், வெடிகுண்டு வைத்திருப்பதாக செல்போன் அழைப்பு வந்துள்ளது.

athi varadar

அத்திவரதர் கோயிலில் பட்டாக்கத்தியுடன் சுற்றித்திருந்த 4 பேர் கைது! 

40 ஆண்டுகளுக்கு ஒரு முறை நீருக்குள் இருக்கும் அத்தி வரதரை  வெளியே எடுத்து, ஒரு மண்டலம் பூஜை செய்து மீண்டும் அனந்த சரஸ் குளத்தில் வைத்துவிடுவது வழக்கம். அதன்படி அத்தி வரதர் விழா கடந...


Boy

வா தில் இருந்தா வா? என மாட்டிறைச்சி சாப்பிட்டு முகநூலில் பதிவிட்ட இளைஞர் கைது! 

மாட்டிறைச்சி சாப்பிட்டு முகநூலில் பதிவிட்ட விவகாரத்தில் கோவை திராவிடர் விடுதலை கழக செயலாளர் நிர்மல் குமாரை காட்டூர் காவல்துறையினர் கைது செய்தனர். 


பிக் பாஸ்

பிக்பாஸ் வீட்டுக்குள் போலீஸ் வருவது புதிதல்ல! தஞ்சமடையும் குற்றவாளிகளை குறி வைத்து பிடிக்கும் போலீஸ்!! 

தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் இந்தி ஆகிய பல மொழிகளில் பரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் நிகழ்ச்சி பிக்பாஸ். கோடிக்கணக்கான ரசிகர்களை தன்னுள் தக்க வைத்துள்ள பிக்பாஸ் வீட்டிற்குள்  போலீஸ...


 நந்தினி

நெருங்கும் திருமணம்: கைது செய்யப்பட்ட மதுவிலக்கு போராளி நந்தினி; உண்மை நிலவரம் என்ன?

மது விலக்கு பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் நந்தினி   நீதிமன்ற அவமதிப்பு வழக்கில்  கைதாகியுள்ளார். முனுசாமி

உறவுக்கு அழைத்தேன் ஒத்துழைக்கவில்லை, பிறப்புறுப்பை துண்டித்தேன்: சைக்கோ கில்லரின் பகீர் வாக்குமூலம்!

ஓரின சேர்க்கையின் போது ஒத்துழைப்பு அளிக்காததால் தான் இருவரின் பிறப்புறுப்பைத் துண்டித்ததாக சைக்கோ கொலையாளி வாக்குமூலம் அளித்துள்ளார். 


 குட்டி பத்மினி

நடிகை குட்டி பத்மினி கைதாகிறாரா? சீரியல்களைத் தயாரிப்பதிலும் சிக்கல்

சென்னை மடிப்பாக்கத்தில் இருக்கும் எல்.ஐ.சி. நகரில் உள்ள தனக்கு சொந்தமில்லாத நிலத்தினை நடிகை குட்டி பத்மினி வேறொருவருக்கு 2012ம் ஆண்டில் கிரயம் செய்து கொடுத்துள்ளார். இந்த விஷயம் அற...


குற்றவாளி

பெண்ணைக் கடத்தி வைத்து சித்ரவதை... டாஸ்மாக்கில் கைதான குற்றவாளிகள்

சென்னை நகரில் நாளுக்கு நாள் பெருகி வரும் குற்றச் செயல்கள் கைதாகும் நபர்களில் பெரும்பாலும் சிறுவர்களும், இளைஞர்களுமாகவே இருக்கிறார்கள். சென்னை கீழ்ப்பாக்கத்தை சேர்ந்தவர் திலகவேணி. இ...


பாலியல் வன்கொடுமை

பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான பிரபல சின்னதிரை நடிகர்: அதிர்ச்சியில் திரையுலகம்!?

பெண்கள் இருவரை  பாலியல் வன்கொடுமை செய்த டிவி நடிகர் உட்பட 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ள  சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


கைதான மதியழகன்

பேக்கரியில் திருடி காதலிக்கு தங்க செயின் வாங்கிய இளைஞர்: சிக்கியது எப்படி தெரியுமா?

காதலிக்காக பேக்கரியில் கொள்ளையடித்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

2018 TopTamilNews. All rights reserved.