நீங்க குண்டாக இருக்கிறீர்களா? இளைப்பதற்கு சின்ன ஐடியா?

 

நீங்க குண்டாக இருக்கிறீர்களா? இளைப்பதற்கு சின்ன ஐடியா?

நீங்கள் குண்டாக இருக்கிறீர்களா? நடை பயிற்சி, உடல்பயிற்சி எல்லாம் செய்ய முடியாதா? சாப்பாட்டைக் குறைக்க முடியாதா? இப்படி எது வேண்டுமானாலும் இருந்து விட்டுப் போகட்டும். பின் வரும் இந்த சின்ன ஐடியாவைக் கேளுங்கள் போதும்
“இளைத்தவனுக்கு எள்ளு’ ‘கொழுத்தவனுக்கு கொள்ளு’ என்கிறது தமிழ் பழமொழி.இந்தப் பழமொழிக்கேற்ப உடல் எடையை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது கொள்ளு. இதனைக் “காணம்” என்றும்

நீங்க குண்டாக இருக்கிறீர்களா? இளைப்பதற்கு சின்ன ஐடியா?

சொல்வார்கள்.கொள்ளுப் பருப்பை ஊற வைத்து, அந்த நீரை அருந்தினால் உடலில் உள்ள கெட்ட நீர் வெளியேறிவிடும்.அதேபோல் கொழுப்புத் தன்மை எனப்படும் ஊளைச் சதையை குறைக்கும் சக்தியும் கொள்ளுக்கு உண்டு.
எலும்புக்கும், நரம்புக்கும் உரம் தரக் கூடியது. சாப்பாட்டில் அடிக்கடி கொள்ளு சேர்த்துக் கொள்வது உடல் எடையை குறைக்கும். முக்கியமாக இரவு ஒரு

நீங்க குண்டாக இருக்கிறீர்களா? இளைப்பதற்கு சின்ன ஐடியா?

கைப்பிடி கொள்ளு எடுத்து தண்ணீரில் ஊற வைத்து காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வாருங்கள். நிச்சயம் உங்கள் எடை குறையும்
கொள்ளை அரைத்து பொடி செய்து வைத்துக்கொண்டால், ரசம் வைக்கும் போது பயன்படுத்தலாம். கொள்ளு ரசம் உடலை வலுவாக்கும்.

நீங்க குண்டாக இருக்கிறீர்களா? இளைப்பதற்கு சின்ன ஐடியா?

மாதவிலக்கை சீர்படுத்தும். கை கால் மூட்டு வலி, இடுப்பு வலியைப் போக்கும். நரம்புத் தளர்ச்சியைப் போக்கும். ஆண்மை சக்தியைப் பெருக்கும்.கொள்ளுத் துவையலும் நல்லது ‘கொள்ளை வறுத்து ஒரு டப்பாவில் போட்டுக்கொண்டு அவ்வப்போது சாப்பிட்டும் வரலாம். – இர.போஸ்