‘பிக் பாஸ் வீட்டில் முடியை பிடித்து அடித்து கொள்ளும் தோழிகள்’ : இரண்டாவது ப்ரோமோ இதோ!

 

‘பிக் பாஸ் வீட்டில் முடியை பிடித்து அடித்து கொள்ளும் தோழிகள்’  :  இரண்டாவது ப்ரோமோ இதோ!

பிக் பாஸ் இன்றைய நிகழ்ச்சிக்கான இரண்டாவது ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது.

‘பிக் பாஸ் வீட்டில் முடியை பிடித்து அடித்து கொள்ளும் தோழிகள்’  :  இரண்டாவது ப்ரோமோ இதோ!

பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் டாஸ்க்குள் கடுமையாக இல்லை. போட்டியாளர்களும் யார் இறுதியில் வெற்றி பெறுவார்கள் என்று கணிக்கும் படியாக இல்லை என்பது ரசிகர்களின் கருத்து. கொரோனாவால் தாமதமாக ஆரம்பிக்கப்பட்ட இந்த நிகழ்ச்சி இன்னும் சூடு பிடிக்கவே இல்லை. தொடக்கத்திலிருந்தே சண்டைகளுக்கு மட்டும் பஞ்சமில்லாமல் இருக்கிறது.

‘பிக் பாஸ் வீட்டில் முடியை பிடித்து அடித்து கொள்ளும் தோழிகள்’  :  இரண்டாவது ப்ரோமோ இதோ!

இந்நிலையில் இன்றைய நிகழ்ச்சியில் ஹவுஸ்மேட்ஸுக்கு 45 மணிநேரம் நடக்கும் மணி கூண்டு டாஸ்க் கொடுக்கப்படுகிறது. அதில் ஹவுஸ்மேட்ஸ் நேரத்தை சரியாக கணிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. நேரத்தின் படியே குளிப்பது, சமைப்பது, தண்ணீர் என அனைத்து வசதிகளும் அளிக்கப்படும் என்று தெரிகிறது.

அந்த வகையில் தற்போது வெளியாகியுள்ள இரண்டாவது ப்ரோமோவில், அர்ச்சனா – நிஷாவின் ரகளை நடைபெறுகிறது. தண்ணீர் பிடிக்கும் சண்டையில் இருவரும் முடியை பிடித்து அடித்து கொள்கிறார்கள். இவர்களின் சண்டையை ரம்யா ஆச்சரியமாக பார்க்க, ரமேஷ், அனிதா போன்றோர் சண்டையை தடுத்தும், சேர்ந்து ரகளையிலும் ஈடுபட்டு வருகிறார்கள்.